பக்கம்:இல்லற நெறி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

இல்லற நெறி


கருப்பையில் ஒட்டிக்கொண்டிருக்கும் கொப்பூழ்க் கொடி யில் குருதியோட்டம் நின்றதும் அதை நறுக்கித் தாயினிமிருந்து சேய் பிரிக்கப்பெறும்:

முன்ரும் கிலை: நஞ்சுக் கொடியும் குழந்தையைச் சுற் நிக் கொண்டிருந்த சவ்வும் வெளி வாகவது இந்நிலையில் தான். குழந்தை வெளி வந்ததும் கருப்பிணி சிரமம் தனிந்து பெருமூச்சு விடுவாள். சில சமயம் சிலருக்குக் களேப்பு மிகுதியால் தூக்கம் வருவதுமுண்டு. குழந்தை வெளி வந்ததும் கருப்பையின் உயரம் கொப்பூழுக்குச் சிறித மேல் வரை இருக்கும்; சுமார் பதினேந்து நிமிடங் களுக்குப் பிறகு கருப்பை மீண்டும் மெல்லச் சுருங்கி விரியத் தொடங்குகின்றது? இப்பொழுது சுமார் அரை மணி நேரம் ஏற்படும் வலி முன்னதைப் போன்று அவ்வளவு கடுமையாக

படம், 32. பிரசவம் ஆனபின்பு கருப்பையின் உயரத்தைக்

காட்டுதல். இராது: அஃதுடன் சிறிது அளவு குருதியும் வெளிப்படு கின்றது. கருப்பையில் ஒட்டிக் கொண்டிருக்கும் நஞ்சு மெல்லப் பிரிந்து கருப்பை சுருங்கி விரிவதானுல் அது கீழே தள்ளப்பெற்று வெளியே வந்து விழுகின்றது. அஃதுடன் குருதியும் சிறிதளவு வெளியே .ெ க ச ட் டு கி ன்ற து: ஆனல் விரைவில் குருதி ஒழுக்கு நின்று போகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/212&oldid=1285181" இலிருந்து மீள்விக்கப்பட்டது