பக்கம்:இல்லற நெறி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 319

சிப்பின் கருப்பையிலுள்ள பனிநீர் மூக்கு, வாய் வழியாக சுவாசக் குழலுக்குள் சென்று குழந்தைக்கு மூச்சுத்திணறல் உண்டாக்கி இறப்பையும் விளைவித்து விடுகின்றது. சில சமயம் கழுத்துவரை பிரசவம் எளிதாக ஏற்பட்டுத் தலே வெளிவராது உள்ளேசிக்கிக்கொள்வதுமுண்டு. நீண்டநேரம் தலை வெளிவராது உள்ளேயே தங்கிவிட்டால் கருப்பையின் வாய் அழுத்தமாகக் குழந்தையின் கழுத்தின் மீது சுருங்கி விடுகின்றது. இறுக்கமான கயிற்ருல் கழுத்திலே தூக்குப் போட்டதுபோல் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தொடக்கத்திலேயே இந்

படம்.35: ஆசன உதயத்தை விளக்குதல்;

நிலையைப் புதிர்க் கதிர்மூலம் சோதித்து இடுப்பெலும்புக் கட்டின் அமைப்பையும் கவனித்திருந்தால் பிரசவ வேதனை எடுக்கும் முன்பே சிசேரியன் அறுவை முறைமுலம் குழந் தையை உயிருடன் வெளிப்படுத்தித் தாயையும் சேயையும் காப்பாற்றி விடலாம்:

முதல் பிரசவம் சாதாரணமாக நடந்து ஆடுத்த பிரச வத் இன்பொழுது குழந்தை ஆசன உதய நிலையில் இருப்பின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/225&oldid=598033" இலிருந்து மீள்விக்கப்பட்டது