பக்கம்:இல்லற நெறி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் ど85

வெளி வரலாம். இவை மூன்று குழவிகள், நான்கு குழவிகள், ஐந்து குழவிகள் என உருவாகித் தாய் பிரசவிக்கலாம்: ஐந்து குழவிகள் ஒரு தாயின் உடலில் எவ்வாறுபொருந்தியிருக்கும் என்பதைப் படத்தில் (படம்-42) விளக்கியுள்ளேன். உற்றுநோக்கி அறிக.

கருப்பையில் இரட்டைக் குழவிகளின் கிலைகள்: இரட் டைக் குழவிகள் கருப்பையில் பலவிதமாக இருக்கும் நிை களைப் (படம்-43) விளக்குகின்றது; நூறு பிரசவங்களில் முப்பத்தெட்டு பிரசவங்களின் இரட்டைகள் இரண்டும்

படம்-42 ஐந்து குழவிகள் ஒரே நஞ்சுக்கொடியில் ஐந்து தனித்தனி கொப்பூழ்க் கொடி களின் மூலம் இணைந்திருப்பதைக் காட்டுதல்.

தலையைக் கீழ் வைத்துக்கொண்ட நிலையில் இருக்கலாம் என்றும், நூற்றுக்கு நாற்பது பிரசவங்களில் இரட்டைகளில் ஒன்று தலை கீழாகவும் மற்றென்று கலை மேலாகவும் உள்ள நிலையில் இருக்கலாம் என்றும், நூற்றுக்கு ஒன்பது பிரசவங் களில் இரண்டும் தலையை மேலாகவும் ஆசனத்தைக் விழா வும் வைத்துக்கொண்ட நிலையில் இருக்கலாம் என்றும், நூற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/241&oldid=598070" இலிருந்து மீள்விக்கப்பட்டது