பக்கம்:இல்லற நெறி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

இல்லற நெறி


றுக்கு ஆறு பிரசவங்களில் ஒன்று கருப்பையில் குறுக்காக வும் மற்ருென்று அதன் கழுத்தைத் தழுவியபடி தலையைக் கீழாகவும் ஆசனத்தை மேலாகவும் வைத்துக்கொண்ட நிலையில் இருக்கலாம் என்றும், நூற்றுக்கு ஐந்து பிரசவங்

படம்-43: இரட்டைக் குழவிகள் கருப்பையில் இருக்

கும் பலவித நிலைகளை விளக்குதல்,

கள் ஒரு குழந்தை குறுக்காகவும் மற்ருென்று ஆசன உதய நிலையிலும் அமைந்திருக்கலாம் என்றும், நூற்றுக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/242&oldid=1285196" இலிருந்து மீள்விக்கப்பட்டது