பக்கம்:இல்லற நெறி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம் 感4夏

அண்மைக்காலத்தில் இத்துறையில் பல ஆய்வாளர்கள் உழைக்கின்றனர்; அவர்கள் பிராணிகளிடம் இத்துறையில் வெற்றி கண்டு விட்டதாகக் கூறுகின்றனர். அவர்கள் விற் துப் பாய்மத்திலுள்ள ஆணினே உண்டாக்கும் அணுக்களையும் பெண்ணினை உண்டாக்கும் அணுக்களையும் தனித்தனியாகப் பிரித்துத் தமக்கு வேண்டிய பாலுக்கு ஏற்ப அவ்வணுக்களைச் செயற்கை முறையில் பெண்ணிடம் பாய்ச்சுகின்றனர்: இம் முறை சாத்தியப்படக் கூடியதாக இருந்தாலும், அது மானிட இனத்திற்கு நடைமுறைக் கொவ்வாதது: மானிடி இனத்திற்குப் பொருந்தக்கூடிய ஒரு முறை இன் னும் எதிர்காலத்தின் தொட்டிலில்தான் உள்ளது. இவ்வாறு இனப்பெருக்கத்தைப்பற்றிய பல பிரச்சினைகள் உள்ளன. அவை யாவற்றையும் உன்னேடு ஆராய வேண்டும்; அடுத்து வரும் கடிதங்களில் அவற்றைத் தெரிவிப்பேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

黛一16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/247&oldid=598083" இலிருந்து மீள்விக்கப்பட்டது