பக்கம்:இல்லற நெறி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு ፵58

தல்ை விரும்பாத மகளிர் ஒரு மாதத்தில் ஒரு குறிப்பிட் டி. நாம்களில்தான் கலவி புரிதல் வேண்டும் என்று அறிவுரை வழங்கியதாக நாம் அறிகின்ருேம்; அண்மைக் காலத்தில் கேப்பெல்மான்' என்பார் 1883இல் தாம் வெளியிட்ட நூலொன்றில் கருத்தரியா நாட்களைப்பற்றிக் குறிப்பிட்டுள் ளார்: கருவுறுதலை விரும்பாத மகளிர் அந்நாட்களைக் கூடு பருவமாகக் கொள்ளலாம் என்பது அவரது கருத்தாகும். ஆயின், அவர் குறிப்பிட்ட நாட்கள் தவருணவை என்று இன்று மெய்ப்பிக்கப்பெற்றுள்ளது.

கூடுபருவம்: கடந்த ஐம்பது யாண்டுகளாக மேற் கொள்ளப்பெற்ற ஆய்வுகளால் "கூடுபருவம் பற்றிய திட்ட மான சருத்துகள் கண்டறியப்பெற்று ள்ளன. ஆஸ்திரிய நாட்டைச் சார்ந்த பேராசிரியர் காஸ்' என்பாரும், ஜப் பானியப் பேராசிரியர் ஒஜினே' என்பாரும் இத்துறையில் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் மேற் கொண்ட ஆய்வுகளின் பயனக ஒருபெண்ணின் மாதவிடாய் வட்டத்தில் கருத்தரி நாட்களும் கருத்தரியா நாட் களும் கண்டறியப் பெற்றதுடன் இந்த மாதவிடாய் வட் டத்தில் கருத்தரியா நிலையிலுள்ள ஒரு கூடு பருவமும் நிலை நாட்டப்பெற்றுள்ளது, இங்குக் குறிப்பிட்ட ஆய்வுகள் யாவும் அறிவியலடிப்படையில் அமைந்தவை.

கூடுபருவம் விளக்கம்: இன்று எல்லோரும் அடிக்கடிப் பேசிவரும் கூடுபருவம்' என்பதைப்பற்றிச் சிறிது நன்கு விளக்குகின்றேன். ஒரு பெண்ணிடம் கருத்தரியாப் பருவம்

9. Gastoudounirāt-Capellmann 10. G.GL1(5aith-Safe period 11. prréiù-Kmaus

12, §§GGS)-Ogino 13. sGàzf sirLadi-Fertile days 14. கருத்தரியா நாட்கள்- Sterile days 15. AQL10 sub-Safe period

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/259&oldid=598110" இலிருந்து மீள்விக்கப்பட்டது