பக்கம்:இல்லற நெறி.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பக் கட்டுப்பாடு 露5?

செருமனி, ஆஸ்திரியா, இரஷ்யா போன்ற நாடுகளிலுள்ள ம ஒத்துவ நிலையங்களில் இவை மிகவும் சிபாரிசு செய்யப் பெற்றன. இவற்ருல் ஒரே ஒரு நன்மையுண்டு. இவ்வகைக் குல்லாயை ஒரு முறை அணிந்துகொண்ட பெண் பல நாட் கள் வரை-மாதவிடாய் வட்டக்காலம் முழுவதிலும்அதனை எடுக்காது விட்டு வைக்கலாம். எனினும் , அவை ஒரு சிலருக்கே பொருத்தமானவை: இவ்வகைக் குல்லாயை அணிந்து கொண்ட பெண்ணையும் அடிக்கடிச் சோதித்து எரிச்சல் ஏதாவது உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

மேற்கூறிய முறைகளேயன்றி மேலும் சில முறைகள் உள்ளன. அவற்றை அடுத்த கடிதத்தில் விளக்குவேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/293&oldid=598187" இலிருந்து மீள்விக்கப்பட்டது