பக்கம்:இல்லற நெறி.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

இல்லற நெறி


27

அன்பார்ந்த செத்தில்வேலனுக்கு

நலன். நலன் விதுைகின்றேன்.

இக் கடிதத்தில் ஆண் மலடுக்கும் பெண் மலடுக்கும் உரிய காரணங்களே விளக்குவேன். மலடு என்ற சொல்லே மேற்கொள்வதைவிட கருத்தரியாப் பண்பு' என்ற சொல் லேக் கையாளுவது சிறத்தது. மலடு என்ற சொல் நிரந்தர மாகக் குழந்தையே பெற முடியாத நிலையை உணர்த்து: , ஆளுல், பல வறண்ட தம்பதிகளையும் நவீன மருத்துவ முறைகளே மேற்கொண்டு கருத்தரிக்கச் செய்யக் கூடுமாத வின், இந்நிலவிலுள்ள தம்பதிகளின் குறையினக் கருத்தரி யாப் பண்பு" என்று குறிப்பிடுவதே சாலப் பொருத்த மாகும்.

ஆண் லைடு : இனப்பெருக்கத்தில் நல்ல வளமுள்ள விந் தணுக்களைப் பெண்ணின் கருப்பையின் வாயினருகில் கொண்டு செலுத்துவதே ஆணின் செயலாகும். ஒரு கணவன் இங்ங்னம் தன்னுடைய விந்துப் பாய்மத்தைத் தன் மனைவி யின் பிறப்புறுப்புப் பாதையில் செலுத்த முடியாத நிலையிலி ருந்தாலும், அவனுடைய விந்தனுக்கள் அளவிலும் தன்மை யிலும் குறையுள்ளதாக இருப்பினும் அவனுடைய துணைவி கருத்தரிக்க இயலாது. இங்ங்ணம் விந்துவை யோனிக் குழலில் கொண்டு செலுத்த முடியா நிலக்குக் காரணம் ஆணுறுப்பின் பிறவி சார்ந்த தோற்றக் கேடாக இருக்க லாம்; அல்லது தேவையான அளவு பாலுறவு கொள்ளும்

  • *. tijso §---$ eriiiwy

15. கருத்தம்யாப் பண்பு-intertility

16, 15 uaigfriss G grāpšGGG-Congenitai malfor -mation

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/314&oldid=1285230" இலிருந்து மீள்விக்கப்பட்டது