பக்கம்:இல்லற நெறி.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக் ட்பேறு 36;

7

இல்லாக் குறையாகவும் இருக்க லாம். பாலுறவுே 沙淤 ; இல்லு:ஒஒ:; பின்னர் விளக்குவேன். ஆல்ை, அதனேக் கருத்தரிக: நீலப்பிரச்சினே கைப் பற்றி ஆராயுமிடத்துக் குறிப்பீடி. விரும்புகின்றேன். கணவனின் ஆண்குறியின் விதைப்பு பெண்குறியினுள் துழைப்பதற்குப் போதுமானதாக இராவிடினும். அல்லது நுழைப்பதற்கு முன்னர் விந்தவை அவன் வெளிப்படுத்தி விட்டாலும் கருப்பமே பெரும்பாலும் ஏற்படாது.

தம்பதிகள் இருவர்மருத்துவர் ஒருவரிடம்வந்தனர். மூன் முண்டுகட்கு முன்னர் அவர்கட்குத் திருமணம் நடைபெற் றது. அவர்கள் யாதொரு கருத்தடை முறைகளையும் மேற் கொள்ளாதிருத்தம், மனைவிக்குக் கருப்பம் ஏற்படவில்லை. மருத்துவர் அப் பெண்ணை நன்கு சோதித்ததில் அவளிடம் ஒரு பொழுதும் ஆண்குறி முற்றிலும் நுழைந்ததாகத் தெரிய வில்லை. அவளது கணவரின் ஆண்குறியில் சரி:ான விறைப்பு இல்லாமையால் அது முற்றிலும் நுழைவதற்கு முன்னர் விந்துவை அவர் வெளிப்பத்ேதி வந்ததாகவும் தெரிந்தது. இந்த ஒரு குறையைத் தவிர அவரிடம் வேறு ஒரு குறையும் qళలిశిని. இக்குறையின் காரணமாகவே அவருடைய மனைவி கருப்பமுறவில்லை. அவரிடமுள்ள இக்துறை நிவர்த்தி செய்யப்பெற்றதும், அவருடைய மனைவி விரைவில் கருப்ப முற்ருள். இத்தகைய ஆண்களேக் காண்பது அரிது, பெரும் பாலும் ஆண் மலடு' என்பது விந்துப் பாய்மத்தின் அளவு போதாதிருப்பதேயாகும். விந்தணுக்கள் ஆணின் விரைகளில் உண் .ாகின்றன என்பதையும், அவை மிகக் சிக்கலான அமைப்பினைக்கொண்ட எபிடிடைமிஸ், விந்தேறு குழல் போன்றவற்றிலுள்ள பல்வேறு தூம்புகளின் வழி யாகச் சென்று இறுதியில் விந்துவாக வெளியேற்றப் பெறு கின்றன என்பதையும் ஈண்டு நினைவு கூர்வாயாக, ஒவ் வொரு தடவையும் வெளியாகும் விந்துப் பாய்மம் ஒரு தேக்கரண்டி அளவு இருக்கும் அளந்து கண்டால் இது நான்கு கன சென்டிமீட்டர் அளவு இருக்கும். இந்தப்

17. gų stradin–Potency

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/315&oldid=598237" இலிருந்து மீள்விக்கப்பட்டது