பக்கம்:இல்லற நெறி.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பேறு 娜遭?

இன்று இந்த அன்ரு டச் வெப்பநிலைப்பதிவேடுகள் மலட்டு நிலையை ஆராய்வதற்கு விரிவாகப் பயன்படுகின்றன. அறை மலட்டு நிலையின் காரணத்தை அறியவும் அதற்கு ஏற்ற சிகிச்சை செய்வதற்கும் பெரிதும் துணையாகவுள்ளன.

மூட்டை பக்குவப்படும் காலத்தைக் கருப்பையின் வாயி விருந்து கசியும் கருவாய்ச் சளி எனப்படும் சுரப்பு நீரின் தோற்றத்தாலும் அறுதியிடலாம். முட்டை விடுவிக்கப் பெறும் காலத்தையொட்டி இந்தச் சுரப்புநீர் மிக அதிக மாகவும் நீர்போல் மெல்லியதாகவும் இருக்கும் இதனை நுண்பெருக்கியால் சோதித்தால் ஏராளமான பெண் ஹார் மோனின் படிகங்கள் இருப்பது தெரியவரும். இப் படிகங் கள் மூட்டை முதிர்ச்சியடைவதைக் குறிப்பிடுகின்றன.

முட் ட முதிர்ச்சியடைவதை அறுதியிடுவதற்கு யோனிக்குழல் பூசு முறை' என வழங்கப்பெறும் ஒருமுறை யும் , வன்படுகின்றது. பிரத்தியேகமாகச் செய்யப்பெற்ற ஒருவகப் பீச்சாங்குழலைக் கொண்டு யோனிக்குழலில்வடி யும் நீர் நாள்தோறும் எடுக்கப்பெற்று ஒரு சண்ணுடி நழுவத் தில் வைக்கப்பெறுகின்றது. இந்த நழுவத்தை ஒரு துண் பெருக்கியின் கீழ் வைத்துச் சோதித்து முட்டை முதிர்ச்சி யடைந்ததையும் அஃது என்று அடைந்தது என்பதையும் மிகச் சரியாகச் சொல்லிவிட முடியும்.

கடந்த சில யாண்டுகட்குள் கண்டறியப்பெற்ற ஒரு பிரத்தியேகமான சிறு நீர்ச் சோதனையாலும் முட்டை பக்குவமடைதலே அறுதியிடலாம். ஒரு பெண்ணின் சிறு நீரில் சிறிதளவு நாடோறும் எடுக்கப்பெற்று அதனைக் கொண்டு பருவமடையாத வெள்ளெலியின் மீது குத்திப் புகுத்தப் பெறுகின்றது. சிறு நீரைக் குத்திப் புகுத்திய

28. é Gó sin tió sol-Cervical milicus - 29. l-iq.
 6ñ-ÖIystals 30. Guurrowfież Spev khớ@pað sp-Vaginiai snear niethod 31. பீச்சாங்குழல்-Syringe 52. p(gaith-Slide

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/323&oldid=598255" இலிருந்து மீள்விக்கப்பட்டது