பக்கம்:இல்லற நெறி.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

இல்லற நெறி


நிலை உணர்ச்சி ஒரே காலத்தில் ஏற்படவேண்டும். இந்நிலை ஏற்படுங்கால் இருவரிடமும் பல மாற்ற ங்கள் நிகழ்கின்றன. பல காரணங்களால் இருவரிடமும் ஒரே காலத்தில் இவ் வுச்சநிலை உணர்ச்சி ஏற்படுவதில்லை. இது சரியாக ஏற்படு வதற்கும், காதலர்களிடையே இயல்பாகவும், பிறவிக் கோளாறுகளாலும், பால் குறிகளின் அமைப்புக் காரண மாகவும் உள்ள குறைகளே நிவர்த்தி செய்வதற்கும் காம நூலார் பல புணர்ச்சி நிலைகளைக் கண்டறிந்துள்ளனர். இந் நிலைகள் யாவும், அறிவியலடிப்படையில் அமைந்தவையே. இச்செய்திகளும், இவற்றுடன் தொடர்புள்ள பிற செய்தி களும் இப்பகுதியில் ஐந்து கடிதங்களில் (30-34) ஆராயப் பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/358&oldid=1285251" இலிருந்து மீள்விக்கப்பட்டது