பக்கம்:இல்லற நெறி.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔帝母 இல்லற நெ';

பாகவும் தடித்தும் இருந்தால், அத்து ஆண்குறி நுழைவதற் குத் தடிையாக இருப்பதுடன், அது நுழையும்பொழுது தாங்க முடியாத வலியையும் நல்கும். எனினும், இந்த வலி 1.யும் பொறுக்கும் அளவிற்திக் குறைத்தல்கூடும். இதற் குக் கணவன் பொறுமையாகவும் . ஒற்றுமையுடனும் ஜெனவியை அணுகவேண்டும்; மனைவியும் இதற்கு ஒத்து ழைத்து நெகிழ்ந்து ക്സേ

முதற் புணர்ச்சியிலேயே இந்தக் கன்னிச் சவ்வு கிழிந்து விடுமா, அல்லது பல புணர்ச்சிகட்குப் பின்னர்தான் வழியுமா என்று நீ.இனஅலாம். சூறுவேன். இதற்கு முன் ர்ைக் கன்னிச்சவ்வு வேது முறையில் விரித்திருக்கப் பெரு விட்டால், ஆண்குறி 9ற்றிலும் நுழையும்பொழுது அது ஒழிகின்றது. யோனிக்குழலின் நுழைவாயிலைக் கன்னிச்சவ்வு அரைகுறையாக முடிக்கொண்டுள்ளது; ஆண்குறி யோனிக் குழலினுள் நுழையவேண்டுமாயின் அது கன்னிச் சவ்வினைக் கட்ந்துதான் செல்லவேண்டும். விறைத்த நிலையிலுள்ள ஆண்குறியின் குறுங்களவு ஒன்றரை அங்குலம் இருக்கும்; ஆளுல், கன்னிச்சல், வழியாகவுள்ள யோனிக் குழலின் திறப்பு கிட்டத்கட் ஒர் அங்குலந்தானிருக்கும்: முதலில் ஆண் றயின் அமுக்கம் கன்னிச்சவ்வினை நீளச்செய்து ட்ெகின்றது. இவ்வாறு அகன்ற நிலையிலும் அஃது உள்ளே புகுவதற்கு இடம் போதாவிட்டால், தொடர்ந்து தரப் படும் அமுக்கம் அந்தச் சவ்வினை ஒன்று அல்லது பல இடங் களில் கிழித்துவிடுகின்றது. இதுதான் கன்னிச் சவ்வு கிழிதல்' என்று வழங்கப் பெறுகின்றது. இவ்வாறு கிழியுங் கால் கிறிதளவு குருதிப் பெருக்கும் ஏற்படலாம்; இதற்கு எந்தவிதச் சிகிச்சையும் தேவையில்லை. சாதாரணமாக இந் தக் குருதிப் பெருக்கு சிறிது நேரத்தில் நின்றுவிடும். எனி னும், அடுத்து நிகழும் ஒன்றிரண்டு புணர்ச்சிகளின்பொழு தும் குருதிப் பெருக்கு கிறிது தோன்றலாம். இதனை அவ் வளவாகப் பொரும்படுத்த வேண்டியதில்லை.

தி0. கன்னிச் சவ்வு கிழிதல்-Deloration.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/372&oldid=598361" இலிருந்து மீள்விக்கப்பட்டது