பக்கம்:இல்லற நெறி.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக்கை 563

றும் தன்னை நனவிலி நிலையில் தவிர்த்துக்கொள்வதைத் தடுக்க முடியாதிருக்கலாம்: ஆதலால் ஆன்மகனும் பெண் மகளும் இத்தகைய நிலேயொன்று இருப்பதாக எண்ணிஅப்படியொரு நி ைஏற்பட்டால்-அதனைத் தேவையான அறிவுடனும் பொறுமையுடனும் சமாளித்துக்கொள்ளல் வேண்டும். இதற்குத் தன்னுடைபமுழுமையான நெகிழ்வும் சுறுசுறுப்பான ஒத்துழைப்பும் இன்றியமையாது இருந்தால் தான் முழுமையான பாலுறவினைப் பெறுதல் முடியும் என்: தைச் சிறப்பாகப் பெண் உணர்தல் வேண்டும்.

பழங்காலத்தில் கன்னிச் சவ்வினை நீக்கின முறை இத் தகைய சங்கடங்களை முன்னதாக எதிர்பார்த்துதான் உலகத் தில் பல்வேறு பகுதிகளிலும் இருந்த பழங்காள மக்கன் திருமணத்திற்கு முன்னதாகவே இக் கன்னிச்சவ்வினைச் செயற்கை முறையில் நீக்குவதையோ அன்றிச் சிதைப்ப தையோ வழக்கமாகக் கொண்டிருந்தனர்: மானிடி இன வரலாற்றியல்' பற்றிய நூல்களில் இத்தகைய பழக்கங்கன் மிகுதியாகக் கூறப்பெற்றிருப்பதைக் காணலாம். பெரும் பாலோரிடம் இந்தச் சவ்வு பூப்படிைந்த காலத்திலோ அன் றித் திருமணத்திற்கு முன்னதாகவோ மரபுச் சடங்குபோல் நிகழும் விழாவொன்றில் கிசயற்கை முறையாக விரியச் செய்யப்பெறுகின்றது; அல்லது நீக்கப்பெறுகின்றது. சில ஆஸ்திரேலியப் பழங்குடிமக்களிடம் திருமணத்திற்கு முன்னர் ஒரு முதியவளைக்கொண்டு மணமகளின் இந்தச் சவ்வு துளை யிடும்செயல் நிகழ்த்தப்பெறும் வழக்கம் இருந்துவருகின்றது. ஓர் ஆஃபிரிக்கப் பழங்குடி மக்களிடம் கன்னிச் சவ்வினைக் கிழித்து விடுவது திருமணத்தின் முன்னேற்பாட்டிற்குரிய முறையாயமைந்த சடங்காக நிகழ்த்தப்பெற்று வருகின்றது. மலாய்த் தீவுகளில் வாழும் ஒரு சில பழங்குடியைச் சார்ந்த மக்கவிடக் கன்னிச்சவ்வினைக்கிழிக்கும் செயல் மனமகளின் தந்தையினலோ, அல்லது அக்குடும்பத்திலுள்ள வேருேர் ஆண் கைகுலோ நிகழ்த்தப்பெறுகின்றது; குழவிப் பருவத்

42. மானிட இன வரலாற்றியல்-Anthropology, இ-24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/375&oldid=598367" இலிருந்து மீள்விக்கப்பட்டது