பக்கம்:இல்லற நெறி.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண்க்கலை 883

"விடுமின் எங்கள்துகில் விடுமின் என்றுமுனி

வெகுளி மென்குதலை துகிலுனைப்

பிடிமின் என்றபொருள் விளைய கின்றருள்செய்

பெடைா லீர்கடைகள் திறமினே?

என்று வருணித்தார் போலும்! தன் ஆடையைப் பற்றும் கணவனை நோக்கி விடுமின் என்று மனைவி சொல்லுவதில் பிடிமின்’ என்ற பொருள் அடங்கியிருப்பதாகக் கவிஞர் காட்டும் சொல்லோவியம் எண்ணி எண்ணி மகிழ்வதற் குரியது. ஆனால், புணர்ச்சியின்பொழுது அவள் முற்றிலும் வாளா கிடப்பது விரும்பத்தக்கதன்று. அஃது இருட்டறை யில், ஏதிர் பிணந்தழிஇ யற்று' என்று வள்ளுவப் பெருந் தகை வரைவின் மகளிர்க்குக் கூறியது மனைவிக்கும் பொருந்துவதாக முடியும். இங்ங்ணம் மனைவி பாலுறவில் அசட்டையாக இருப்பது, அல்லது அசட்டையாக இருப்பதுபோல் பாவிப்பது, உண்மை அன்புடன் உள்ள கணவனின் விருப்பங்களையும் கெடுத்துவிடும். இங்ங்ணம் இருப்பது தாம்பத்திய உறவினைக் குலைப்பதுடன் கில சமயம் அது மண முறிவிலும் கொண்டு செலுத்திவிடும் என்பதை ஒவ்வொரு மணமகளும் நினைவில் இருத்தல் வேண்டும். இது பற்றிய செய்திகளைப் பின்னர் ஆராய்வேன். பால்வாழ்க் கையின் தொடக்கத்தில் பெரும்பான் குழன சிர் இயல் பாகவே தன்னம்பிக்கையின்றியும் நாணஇது லும் இருப்ப துண்டு; இச்சமயத்தில் கணவன்மார் தாம் தொடங்கும் பொறுப்பையெல்லாம் மேற்கொள்ளல் வேண்டும். அன்னி யோன்யம் ஏற்பட்ட பிறகு மனைவியும் காதலூடாட்டத்தில் பெரும்பங்கு-முக்கிய பங்கு-கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. சில சமயம் மனைவியே இணைவிழைச்சினைத் தொடங்கவும் செய்யலாம். ஆண் மேற்கொள்ளும் காம இச்சை விளையாட்டுகளையெல்லாம் பெண்ணும் மேற்

SSAS SSAS SSAS

87. கலிங்கத்-கடை திறப்பு-தாழிசை 5 68. குறல்-913 @一25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/391&oldid=598404" இலிருந்து மீள்விக்கப்பட்டது