பக்கம்:இல்லற நெறி.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக் கலை 387

இல்லாமலேயே புணர்ச்சி இலகுவாகி இருவரும் உச்சநிலை உணர்ச்சியை எளிதில் அடைவர்.

இனி, உச்சநிலை உணர்ச்சியைப்பற்றி அடுத்த கடிதத் தில் விளக்குவேன்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/393&oldid=598408" இலிருந்து மீள்விக்கப்பட்டது