பக்கம்:இல்லற நெறி.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக் கை & of

ஏதோ நடைபெறுவதுபோல் பெண் அறிகின்றன் பெண் னிடம் இந்த உச்சநிலை உணர்ச்சி ஆணைவிட மெதுவாகவும் படிப்படியாகவும் அடங்குகின்றது. ஆகவே, இவ்வுணர்ச்சி காலம் அவளிடம் நீடித்து நிற்கின்றது.

உணர்ச்சி ஏற்படும் படிகள்: பெண்ணிடம் இவ்வுணர்ச்சி ஏற்படும் படிகளேயும் கிறிது விளக்குகின்றேன். முதலில் பாலுந்தலுக்குச் செலுத்தவல்ல எண்ணம் மனத்தில் தோன்றுகின்றது; இந்த எண்ணப் பதிவுகள் பாலுறப்புத் தொகுதிகளுக்கு அனுப்பப்பெறுகின்றன. இத்த உறுப்பு கள் குருதியால் நிரம்புகின்றன. இதனுல் யோனிலிங்கம் விறைத்துத் தொடுபுலனுக்கும் உராய்தலுக்கும் மிகவும் உணர்வுடையதாகின்றது. பாலுறவுக்குப் பீடிகையாயுள்ள செயல்கள்.முடிவுற்றதும், வினுடிதோறும் உறுப்புக் கிளர்ச்சி யும் பொதுக் கிளர்ச்சியும் அதிகரித்துக்கொண்டே வருகின் றன. பர்த்தோலின் சுரப்பிகள் தன்னுடைய வழுக்கிடு பாய் மத்தைச் சுரந்து யோனிக்குழலில் ஆணுறுப்பு நுழைவதற்கு வசதியாக்குகின்றன. அதே சமயத்தில் யோனிக்குழுவின் வாயும் ஆணுறுப்பு நுழைவதற்குத் தடையாக இல்லாதிகக் கும் பொருட்டு விரிந்து கொடுக்கின்றது. விறைத்து நிற்கும் யோனிலிங்கம் ஒவ்வொரு தடவை பும் தான் ஆணுறுப்பிளைத் தொடுவதை உச்சநிலை உணர்ச்சிகளாகமாற்றுகின்றது. ஆணு றுப்பு உள்ளே நுழைந்ததும் யோனிக்குழலின் தசைகைள் சுருங்குவதனால் அதன் நுழைவாயில் இறுக்கமடையலாம். யோனிலிங்கத்தில் தீவிரமாகவுள்ள உச்சநிலை உணர்ச்சி யோனிக்குழல் வாயில், யோனிக்குழலின் டல் ஆகியவற் றில் பரவலாம். ஆணுறுப்பு கருப்பையைத் தொடுவதாக இருந்தால் கருப்பையின் கழுத்திலும் இந்த உணர்ச்சி பாவு கின்றது. கிளர்ச்சியின் தீவிரத்திற்கேற்பச் சுரப்பிகளின் செய லும் வேகமாக்கப்பெறுகின்றது. ஒரு குறிப்பிட்ட நிலையில் புறவுலக நினைவே மறையத் தொடங்குகின்றது; மூளை

77, turgyptilië, G45rg9-Sexual apparatus

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/399&oldid=598420" இலிருந்து மீள்விக்கப்பட்டது