பக்கம்:இல்லற நெறி.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக் கலை 403

பெரும் வகைகளாகப் பகுத்துப் பேசலாம். ஒவ்வொரு வகை ஆண்களும் ஒவ்வொருவகைப் பெண்களுடன் புணரும்போது எந்தெந்தப் புணரும் நிலைகளை மேற்கொள்ள வேண்டும். அங்ங்ணம் மேற்கொள்வதற்குக் காரணங்கள் யாவை என்ற விவரங்கள் யாவும் காம நூல்களில் நன்கு விளக்கப்பெறு கின்றன. அவை யாவும் உடற்கூறு நிலைகளைப் பொறுத்தே அமைந்துள்ளன; அவற்ருல் பால் பொருத்தப்பாடு தன்கு அமைந்துஇருபாலாரிடையேயும் உச்சநிலைஉணர்ச்சி கிட்டத் தட்ட ஒரே சமயத்தில் ஏற்படத் துணை செய்கின்றன. அந்த விவரங்களையெல்லாம்யான் இங்குக் கூறப்போவதில்லை. அவை அவசியமும் இல்லை. தடை முறையிலுள்ள ஒரு கில வற்றை மட்டிலும் ஈண்டு விளக்குவேன்.

முகங்கள் கேருக்கு நேர் இருக்கும் கிலே: சாதாரண மாகத் தம்பதிகளின் முகங்கள் நேருக்கு நேர் இருக்குமாறு அமைந்துள்ள முறையையே பெரும்பாலோர் மேற்கொள்ளு கின்றனர். இம்முறையில் பெண் தன் முதுகைத் படுக்கையி விருதிதிப் படுத்துக்கொண்டு தொடைகளை அகட்டிய நிலையிலும் முழங்கால்கள் தன்னை நோக்கி மடித்து அல்லது நீட்டிய நிலையிலுமிருக்கின்ருள். ஆண் தன்னுடைய உடலின் மேற்பகுதி அவளுடைய உடலின் மீது பளுவின்றி இலேசாகப் பொருந்துமாறு அமைத்துக் கொண்டு அவளே அணேகின்ருன். இப்பொழுது அவன் தன்னைத் தன்னுடைய முழங்கால்களின் மீதும் தரையில் ஊன்றிய கைகளின் மீதும் தாங்கிக் கொண்டு தன் உடற்பாரம் அவள் மீது படாத வாறு இருந்து கொண்டு புணர்கின்ருன். இந்நிலையில் ஆண் குறியைப் பெண் குறியில் நுழைப்பது எளிதாக இருப்பது டன் இரண்டு குறிகளும் ஒன்றை யொன்று மிக ருெங்கிய நிலையிலும் அமைந்து கொள்ளுகின்றன. இந்நிலையில் முழங் கால் மடிந்திருக்கும்போது பெண்ணின் பாதங்கள் படுக்கை யில் பொருத்திஇருக்கலாம்; அல்லது நீட்டியநிலையில்இருக்க லாம். எனினும், ஒரளவு முழங்காலை மடிப்பது இன்றியமை யாதது. கணவனும் தன் கைகளைத் தரையில் ஊன்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/409&oldid=598444" இலிருந்து மீள்விக்கப்பட்டது