பக்கம்:இல்லற நெறி.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமணக் கலே 奥登尊

தக்கது. ஆண்குறி நன்கு செலுத்திய நிலையில் அதனேப் பெண் குறியில் முன்னும் பின்னுமாக நகருமாறு இயக்கிக் கொண்டிருந்தால் ஒன்றிரண்டு நிமிடங்களில் இருவரும் உணர்ச்சி வயத்தராகி இன்பத்தின் மேல் எல்லேயைக் காணும் நிலையை எதிர் நோக்கியிருப்பர். ஆணின் விந்தி: வெளிப்பட்ட நிலையில் இன் பத்தின் கொடு முடியை இரு வருமே கான்பர்.

பக்க வாட்டு கிலே: மேற் கூறிய புணர்ச்சி திலேயைச் சற்று மாற்றியமைத்த நிலேயே பக்கவாட்டு நிலை ஆகும். இந்நிலையில் பென் முதுகைப் படுக்கையில் வைத்துக் கொண்டு படுப்பதற்குப் பதிலாக உடலைப் பக்க வாட்டில் வைத்துக் கொண்டும் முழங்கால்களை நீட்டிக் கொண்டும் தொடைகளை அகட்டி வைத்துக் கொண்டும் படுத்துக் கொள்ளுகின்ருள். கணவனும் அவளை நோக்கிய தியிேல் அவளுடைய கால்களுக்கிடையே படுத்துக்கொள்ளுகின் முன். அவள் வலப்புறமாகப் படுத்துக் கொண்டால் அவளது வலப் புறத் தொடை அவனுக்குக் கீழும். இடப்புறத் தொடை அவனது உடலுக்கும் மேலும் அமைகின்றன. இந்நிலையை மேற்கொள்ளுவது எளிது; கணவனும் மனைவியும் படுக்கையி விருப்பதால் ஒருவருடைய பளு இன்ளுெருவர்மீது படுவ தில்லை. புணவர்வதற்கும் இத்திலே எளிதாக உள்ளது. வேறு விதமான பக்கவாட்டு நிலை ஒன்றும் உண்டு. இதிலும் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு பக்க வாட்டில் படுத்துக் கொள்ளுகின்றனர். கணவன் இடப் புறமாகப் படுத்துக் கொண்டால், அவன் தன் இடப்புறத் தொடையை நீட்டுகின்ருன், மனைவி அதன் மீது தன்னைத் தாங்கிக்கொள்ளுகின்றன். அதன் பிறகு அவள் தன் இடக் காலை கணவன் உடலின்மீது வைக்கின்ருள். இந்நிலை ஒரு வாறு சிக்கலானது போலத் தோன்றலாம்; ஆனல் இதனை எளிதில் மேற்கொள்ளலாம். பனர் இந்நிலையைச் செளகரிய மானதாக மேற் கொள்ளுகின்றனர்.

ஆணின் கிலையை பெண் மேற்கொள்ளுதல்: பெண் ஆணின் நிலையை மேற்கொள்ளும் புணர்ச்சி நிலையும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/411&oldid=598450" இலிருந்து மீள்விக்கப்பட்டது