பக்கம்:இல்லற நெறி.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410

இல்லற நெறி


இந்த நோக்கங்களைப் புரிந்து சொன்டு அந்நூலைப் பயில வேன்டும்,

திருமணக் கலையில்97 ஒரு பகுதியே பால் கலையாகும்.98 எனினும், இப்பகுதி மிகவும்இன்றியமையாத பகுதியுமாகும் திருமணம் என்பது சிக்கலான உறவு முறையாகும் அது மனநிறைவான முறையில் அமைய வேண்டுமாயின் எத் தனையோ ஆளுமைப் பொருத்தப்பாடுகளும் அனுசரணை களும் தேவைப் படுகின்றன. இவற்றை யெய்லாம் நன்கு உளங்கொண்டுதான் வள்ளுவப்பெருந்தகை மங்கலம் என்ப மனமாட்சி' என்ருர், திருமணத்தில் இன்பம் தாகை வருவதில்லை. அந்த இன்பம் யாராலும் வழங்கப் பெறுவ தன்று; அது முயன்று பெற வேண்டியதொன்று. ஆகவே, திருமணக்கலைக்கு உறவுடையது யாதாக இருப்பினும், அதனை தன்கு புரிந்து கொள்ளவும் வேண்டும்; ஆராயவும்வேண்டும்: இதனை நன்குணர்ந்த நம்நாட்டு அறிஞர்கள் திருமணக் கலைக்கு இன்றியமையாததாகவுள்ள காமக்கலையை நன்கு வளர்த்துப் போற்றியுள்ளனர். இதனை நீ நன்கு உணர்ந்து கொள்வாயாக,

அன்புள்ள, திருவேங்கடத்தான்,

97. §45upwé5&D—Art of marriage. 98. Limós&0—Art of sex. 99. Gojsp&t-60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/416&oldid=1285276" இலிருந்து மீள்விக்கப்பட்டது