பக்கம்:இல்லற நெறி.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436

இல்லற நெறி


லும் மிக்க உணர்வுடைய நரம்பு முடிகள் அமைந்திருப்ப தால் இணைவிழைக்கின்போது இப்பகுதிகளைத் துண்டுவதன லேயே பெரும்பாலும் காம உணர்ச்சி முழுமை அடைந்து விடுகின்றது.

ஆனல், பொதுவாக இணைவிழைச்சின்பொழுது நேர் முறையிலோ அல்லது தேவையான அளவிலோ யோனி விங்கம் தூண்டப் பெறுவதில்லை. மானிடப் பெண்ணிடம் காணப்பெறும் இயல்பிகந்த தன்மைகளுக்கு இதுவும் ஒரு காரணமாகும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். படிம்-52ஐ உற்று நோக்கினல் யோனிக்குழல் வாயின் சுமார் ஓரங்குல உயரத்தில் யேசனிலிங்கம் அமைந்திருப்பது தெரியவரும். இதனுல்தான் கலவியின்பொழுது ஆண்குறி யோனிலிங்கத்தின்மீது படுவதற்கே வாய்ப்பு இல்லாது போகின்றது. ஆனல், ஆண்குறி ஆழமாக நுழையும் பொழுது யோனிலிங்கத்தின்மீதும் அதனைச் சுற்றியுள்ள பகுதியின்மீதும் வெளிப்புற அமுக்கம் ஏற்படலாம்: ஆண் குறி ஆழமாக நுழையாததனால்தான் பெரும்பாலான இளம் பெண்களிடம் திருமணத் தொடக்கத்தில் நடைபெறும் புணர்ச்சிகளின் பால்துலங்கல் ஏற்படுவதில் சங்கடங்கள் நேரிடுகின்றன. மேலும், இருபாலாரின் உறுப்புகளும் நெருங்கி இணைவதற்கு வழியில்லாமலும் போகின்றது.

யோனிக்குழலின் வாய்க்கும் யோனிலிங்கத்திற்கும் இடைப்பட்ட துரமும் ஒரு தனிப்பட்ட பெண் உச்சநிலை உணர்ச்சியை அடைவதற்கு ஒரு காரணமாக அமையலாம். என்றும் தோன்றுகின்றது. யோனிவிங்கம் மிக உயரத்தில் அமைந்து யோனிக்குழவின் வாயிலிருந்து அதன்துாரம் அதிக பட்டால், அதனைத் தொடும் வாய்ப்பு குறைவாகின்றது. அதளுல் திருப்தியான உச்சநிஉைணர்ச்சியை அடைவதிலும் சங்கடம் அதிகமாகின்றன. அண்மைக் காலத்தில் யோனிக் குழவின் வாய்க்கும் யோனிவிங்கத்திற்கும் இடைப்பட்ட

85. இத்துரல் பக்கம்-395

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/442&oldid=1285290" இலிருந்து மீள்விக்கப்பட்டது