பக்கம்:இல்லற நெறி.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452

இல்லற நெறி


அதிகரிக்கச் செய்வதுடன் அதனே உறுதியுடையதாகவும் செய்கின்றது பருமனும் உறுதியும் உயர்ந்த அளவு போகும் வரை குருதி பாய்ந்து கொண்டேயிருக்கும். புணர்ச்சியும்

i

i

攸芬、

வின்றத்தல்

{{' ? ५

இ'விறைத்தல் ஐயமும்

மூண், விந்துப்பை, ஆன்றுப்பு ஆகியவற்றின்

\s iபுக்களும்

t

படம்-83: சாதாரணமாக உடல், உள ஆண்மையினை

விளக்குவது.

ஆண் குறியின் முனையிலுள்ள முடிவு நரம்புகளைத் துடிக்கச் செய்கின்றது. உச்சநிலை உணர்ச்சியும் விந்து வெளியேறு தலும் நடைபெறும் வரை இது தொடர்ந்து நிகழ்கின்றது. விற்துப் பைகளிலும் புராஸ்டேட் சுரப்பியிலும் உள்ள சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/458&oldid=1285298" இலிருந்து மீள்விக்கப்பட்டது