பக்கம்:இல்லற நெறி.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454

இல்லற நெறி


செயற்படுதல், (3) நல்ல நிலையிலுள்ள ஆண்குறி ஆகிய மூன்று நிலைமைகளும் விறைத்தலுக்கு மிகவும் இன்றியமை யாதவை என்பது பெறப்படுகின்றது. இவை மூன்றும் உடல் பற்றியவையாகும். மேற்கூறிய மூன்றிலும் உள்ள குறை களால் விறைத்தல் நிகழா நிலையைப் படம் (படம்-54) விளங்குகின்றது. ஈண்டுக் காட்டப்பெற்றுள்ள இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உண்மை நிலைகளே அறிந்து கொள்க.

இனி, மேற்கூறிய மூன்று நில்ைகளையும் ஒவ்வொன்முக ஆராய்வேன். காமக் கிளர்ச்சி என்பது நம்முடைய புலன் கள் அல்லது நினைவு அல்லது கற்பனை பால் தூண்டப் பெறும் ஒருவகை மனநிலை என்பதை நன்கு அறிவாய். இக்கிளர்ச்சி எழ வேண்டுமாயின் நம்முடைய குருதியில் தகுந்த அளவு ஹார்மோன்கள் பாய்தல்வேண்டும். இவை இல்லையெனில் காமக் கிளர்ச்சியே ஏற்படாது. மேலும் ஹார்மோன் களில்லையெனின், மூளை, விறைத்தல் மையம் இவற்றின் துடிப்பு நிலையும் குறைந்து விடுகின்றது. விரைகளில் ஏற் படும் நோய்களினுல்மட்டிலும் ஹார்மோன் உற்பத்திக் குறைவு ஏற்படுகின்றது என்று சொல்வதற்கில்லை. ஆல்ை, பெரும்பாலும் அடித்தசிை சுரப்பியும் மாங்காய்ச் சுரப்பிகளும் பாதிக்கப்படுங்கால் இக்குறை நேரிடுகின்ற தாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இக்குறை "ஹார் மோன் ஆண்மை குறை என்று வழங்கப்பெறுகின்றது. சுரப்பிபற்றிய குறையில்ை ஏற்படும் ஆண்மைக் குறை சில சமயம் இனப் பெருக்கத்திறனின்மையிலும் (இது ஒருவகை ஆன்மைக் குறை) கொண்டு செலுத்துகின்றது. இதல்ை பாதிக்கப்பெறும் விரைகள் விந்தணுக்களை உற்பத்தி செய்யா. விரைகளுக்கு ஏற்படும் பல்வேறு வித ஊறுகளால்

57. 9to5&né &gtoto-Pitoitery gland.

F8. uområI5rrúš Frl?l F-Superarenal glands.

59. இனப் பெருக்கத் திறனின்மை - 1ncapacity to

procreate (Impotentia Generandi),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/460&oldid=1285299" இலிருந்து மீள்விக்கப்பட்டது