பக்கம்:இல்லற நெறி.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொருத்தக் கேடுகள் 459

கண்டறிந்துள்ளனர். கைக்குத்தரிசி, கோதுமை, காலிஃ பிளவர், டர்னிப், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகிய வற்றைக் கொண்ட உணவு மிகவும் நன்மை பயக்கவல்லது : சாராயம், புகையிலை, காஃபி, தேநீர், மசாலா வகையரு ஆகியவற்றை அறவே நீக்கிவிடல் வேண்டும் இத்தகைய உணவு அமைப்பினுல் ஆண்மையை அதிகரித்துக் கொள்ள a)frth.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/465&oldid=598569" இலிருந்து மீள்விக்கப்பட்டது