பக்கம்:இல்லற நெறி.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474

இல்லற நெறி


பெறுகின்றன. தாயின் உடல்நிலை நன்னிலையிலிருந்து குபேர சம்பத்துள்ளவர்கட்குப் பல குழவிகள் பிறந்தாலும் பிறக்கும் குழவிகளின் பாதுகாப்பிற்குக் குறைவில்லை. குசேலர் நிலையி லுள்ளவர்கட்குப் பல குழவிகள் பிறந்தால் என்ன செய்வது? ஒருமாவுக்கு அளித்திடும்போது ஒருமகவு

கைநீட்டும்; உந்தி மேல்வீழ்ந்து இரும வும் கைநீட்டும்; மும்மகவும்

கைநீட்டும்; என்செய் வாளால்! பொருமிஒரு மகவழும்; கண் பிசைந்தழுதற்

ருெருமகவு; புரண்டு வீழாப் பெருநிலத்திற் கிடந்தழுமற் ருெருமகவு எங்

ங்ணம் சகிப்பாள் பெரிதும் பாவம்! அந்தோ என் வயிற்றெழுந்த பசியடங்கிற்று

இல்லை!"என அழுமால் ஓர்சேய்; 'சிந்தாத சஞ்சிவாக் கிலையெனக்கன்

ய்ை!” எனப்பொய் செப்பும் ஒர்சேய்; முந்தார்வத்து ஒருசேய்மி சையப்புகும்போ

தினிலோர்சேய் முடுகி ஈர்ப்ப, நந்தாமற்று அச்சேயும் எதிரீர்ப்பச்

சிந்துதற்கு நாயக்கும் ஓர்சேர்." என்று கவிஞர் வருணிப்பதுபோல் அன்ருட உணவிற்கே சொல்லொணுத் துயர் எய்த நேரிடும். பிறகு இவர்களின் உடை, கல்வி, ஏனைய பாதுகாப்பு வசதிகட்கு என்ன செய் வது? பொதுவாக ஒரு தம்பதிகள் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் வரை பெறுவது சிறப்பாகும். இவைகளில் ஒரு குழந்தை பெண் குழந்தையாக இருப்பின் பெற்ருேர்களின் மகிழ்ச்சி முற்றிலும் நிறைவு பெறும். இங்ங்ணம் ஒரு வரை யறை இருந்தால்தான் பெற்றேர்கள் தங்கள் வருவாயைக் கொண்டு குழந்தைகட்குத் தக்க கல்வியளித்துவாழ்க்கைக்கு வழிவகுத்துக் கொடுத்து, அவர்களைச் சமுதாயத்தில் மனி தர்களாக" ஆக்க வேண்டிய பொறுப்பைச் செவ்வனே நிறை

5. குசேலோபாக்கியானம்-செய், 70, 1,T

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/480&oldid=1285309" இலிருந்து மீள்விக்கப்பட்டது