பக்கம்:இல்லற நெறி.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 481

பட்ட துணைவிைைரக் கொள்ளலாம். என்ற விதி யிருத்தலின் இந்தவரையறை பெண்ணுக்குமட்டிலுமே என் பதும், ஆண்களை இந்த வரையறை கட்டுப்படுத்தவில்லை என் பதும் வெள்ளிடைமலை. யூதர் நூலிலும் கணவனது உடல் நலத்தைப்பொறுத்தும், அவன்மேற்கொண்டுள்ள அலுவலை முன்னிட்டும் வாரத்திற்கொரு முறையிலிருந்து நாளுக்கு ஒரு முறைவரை மாற்றிக்கொள்ளலாம் என்ற நியதி உள் ளது. விவிலிய நூலிலும் லூதர்' என்பார் வாரத்திற்கு இரு முறை கலவியை மேற்கொண்டால் தம்பதிகளின் உடல்நலம் பாதிக்கப்டெருது என்று சொன்னதாகச் சான்று உள்ளது. இன்றைய நடைமுறையிலும் வாரத்திற்கிருமுறை மேற் கொள்ளலே சிறப்பு என்று அறிஞர்கள் கூறிவருகின்றனர்.

திருமண வாழ்க்கையில் இணைவிழைச்சின் அதிர்வு எண்' எப்படி உள்ளது என்பது பற்றி மேல்நாடுகளில் பல புள்ளி விவர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பெற்றன. 1920-இல் காத்தரின் டேவிஸ்' என்பார் ஆயிரம் பெண்களே விசாரித்த தில் எழுபது சதவிகிதம் வாரத்திற்கு ஒன்றிலிருந்து பல தடவைகள் வீதமும், இருபது சதவிகிதம் வாரத்திற்கு ஒரு தடவைக்குக் குறைந்தும், சுமார் பத்து சதவிகிதம் ஒரு நாளே க்கு ஒரு தடவை வீதமும் அல்லது அடிக்கடியும் மேற் கொண்டதாகத் தெரியவந்தது. 1983-இல் நியூயார்க் நகரிலுள்ள மார்க்கரெட் சாங்கா ஆராய்ச்சிக்கழகத்திலுள்ள18 பத்தா யிரம் பதிவேடுகளைப் பகுத்துப் பார்த்து எண்பத்து ஐந்து சதவிகிதம் தம்பதிகள் வாரத்திற்கு ஒன்றிலிருந்து மூன்று தடவைகள் வீதமும், நான்குசதவிகிதம் நாடோறும் அல்லது அடிக்கடியும் பாலுறவு கொண்டனர் என்றும் அறியப்பெற்றது. இன்னுெரு ஆராய்ச்சியில் மூவாயிரம்

-سمہ سہی۔ بہ-*..ت.

A 3. GyTšř–Luther

14, gi&ifa-6Tao—Fre tiency

15. s fr#3ffisẾ GI-636ö-Catharine Davis

16. மார்க்கரெட் சாங்சர் ஆராய்ச்சிக் கழகம்-Mar

garet Sanger Research Bureau,

இ-31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/487&oldid=598618" இலிருந்து மீள்விக்கப்பட்டது