பக்கம்:இல்லற நெறி.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488

இல்லற நெறி


பெண்ணும் இதனைக் கவனித்து அவளே அறிந்துகொள்ள முயலுதல் வேண்டும்.

பால் விழைவும் முட்டை பக்குவமும்: மேற்கூறி யவற்றி லிருந்து ஒரு பெண்ணின் மாதவிடாய் வட்டத்தில் முட்டை தோன்றும் பருவத்திற்கும் காம இச்சை எழுவதற்கு ம் யாதா வது தொடர்பு உள்ளதா என்பதையறிய ஆவலுள்ளவன யிருப்பாய் என்று கருதுகிறேன். பிராணிகளின் வாழ்க்கை யில் இந்த இரண்டிற்கும் ஒரே திட்டமான குறிப்பிடத்தக்க உறவு இருப்பதைக் காணலாம். உண்மையில், இச்சையின் உச்சநிலையும் முட்டை தோன்றும் நாளும் விலங்கு வாழ்க்கை

படம்-55: ஒரு பெண்ணிடம் காம இச்சை எழும்

நாட்களைக் குறிப்பிடுவது.

யில் பொருந்துகின்றன: பெண் பிராணி புணர்ச்சியினை நாடி அலையும் காலம் பெரும்பாலும் அதனிடம் மட்டை பக்கு வ மடைந்து சூற்பையினின்றும் வெளிப்படும் காலத்தையொட் டியே உள்ளது. ஆகவே, புணர்ச்சி நடைபெற்றதும் அது கருவுறுகின்றது. காளைக்குக் கத் தும் பசு வினைப் பொலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/494&oldid=1285316" இலிருந்து மீள்விக்கப்பட்டது