பக்கம்:இல்லற நெறி.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்வில் உடல்நலம் 491

அறிவதற்கு ஒரளவு மயலவேண்டும் என்று தெரிவிப்பதற் கும். அது சரி :ான திருமண உறவுகளை விளைவிப்பதற்கும் நல்ல இணக்கத்தையும் பால் பொருத்தத்தையும் ஏற்படுத்து வதற்குத் துணைபுரியக் க்டுமென்று வற்புறுத்துவதற்குமே இவ்வளவு தூரம் விளக்கினேன். மேலும் மனைவியிடம் இச்சை எழும் இந்தக் காலங்களில் மட்டிலுந்த ன் கணவன் அவளிடம் தொடர்பு கொள்ளல் வேண்டும், ஏனைய காலங் களில் கொள்ளவே கூடாது என்ற கட்டுப்பாடும் இல்லை. நல்ல பொருத்தப்பாடுற்ற தம்பதிகளுள் ஒருவரிடம் இச்சையே இல்லாதிருந்து மற்றவரின் இச்சைக்காக மேற் கொள்ளப்பெறும் புணர்ச்சியில் இரு பாலாரும் திருப்தியான அநுபவங்களைப் பெறும் சந்தர்ப்பங்களும் உள்ளன என் பதை அநுபவத்தில்தான் நீ நன்கு அறிவாய்.

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/497&oldid=598640" இலிருந்து மீள்விக்கப்பட்டது