பக்கம்:இல்லற நெறி.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508

இல்லற நெறி


கத்துடன் இருத்தல் உடல் நலத்திற்குப் பொருந்தாது என்று பல மருத்துவ நிபுணர்கள் நம்பத் தொடங்கினர். ஆயினும் இன்னும் இத்துறையில் சரியான அறிவியலறிவு ஏற்படாத தால் இதுபற்றிய திட்டமான முடிவு ஒன்றும் சொல் வதற்கில்லை.

தொடர்ந்து தன்னடக்கத்துடன் இருத்தல் ஒரு சிலரிடம் தீவிளைவினை உண்டாக்குவது அவர்கள் தனிப்பட்ட் நிலை யினேப் பொறுத்தது. தீவிரமான காம உணர்ச்சியினை யுடைய ஆடவரும் பெண்டிரும், அல்லது அடிக்கடிக் காமத் தூண்டப்ை பெறுவோரும் பாலுறவுகளைத் தவிர்த்த லால் உள்ளக்கிளர்ச்சி முறைகளில் பாதிக்கப்பெறுவர்: குறைந்த அளவு பால் விழைவினை உடிையோரும் கன்னி மாடம் அல்லது தறவியர் குடில்களில் வாழ்வோரும் இதல்ை அதிகம் பாகிக்கப்பெறுவதில்லை. ஆகவே, ஃபிராய்ட் என் பாரின் கருத்துப்படி ஒரேவிதமான பால் வாழ்க்கையை எல் லோரும் மேற்கொள்ள வேண்டும் என்று வரையறுப்பது மிகவும் அநீதியானது ஒரு சிலருக்குப் பொருந்துவது வேறு சிலருக்குப் பொருந்தாது போகும் என்பது அவருடிைய கருத்து. இணைவிழைச்சினைத் தம் வாழ்க்கையின் பிற்பகுதி யில் சற்றுத் தள்ளி வைத்துக்கொண்டு நல்ல உடல் நலத் தடன் வாழும் ஆடவரும் பெண்டிரும் இருக்கத்தான் செய் கின்றனர். பால் விழைவினை அடக்குவதல்ை உடலியல் முறையிலும் உள்ளக்கிளர்ச்சி முறையிலும் தொல்லையுறு வோர் மிகப் பலர். எனவே, ஒரு நிலையாக்கப்பெற்ற பால் வாழ்க்கை அனைவருக்கும் பொருந்தாது என்பதை நீ உணரி Qf广妲了ö,

திருமணத்திற்கு முன்னர் உறவுகள் : இக்காலத்தில் என்றுமே இராத அளவுக்கு இளைஞர்கள் திருமணத்திற்கு முன்னரே பாலுறவுகளைப் பெறுகின்றனர் என்பதை அறிஞர் கள் உணர்த்து வருகின்றனர். சமூகத் துறையிலும் மருத்

58. காம உணர்ச்சி-Libido 59. Log Irův --Freud

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/514&oldid=1285326" இலிருந்து மீள்விக்கப்பட்டது