பக்கம்:இல்லற நெறி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இல்லற நெறி


இச்செயல்களைப் படம் (படம் 4) விளக்குகின்றது. படத்தில் (படம் 4) 48-க்குப் பதிலாக 46-ம், 24.க்குப் பதிலாக 23-ம் கொள்க. (அண்மை ஆராய்ச்சியின் முடிவு இது.) இவற்றி லிருந்து தனிச் சிறப்புக்குரிய ஒர் உண்மை உனக்குப் புலன கும். ஒவ்வோர் இணையிலுமுள்ள ஒரு நிறக்கோல் விந்தணு விலிருந்து வந்தது; மற்ருென்று கருவுவதற்கு முன் முட்டை

படம் 4: தந்தையிடமிருந்து விந்தனுவும் தாயிட் மிருந்து முட்டையணுவும் சேர்ந்து கருவுற்றுக் குழத் தையாக வளருங்கால் நிறக்கோல்கள் பிரிந்து இணைதல்

யிலேயே இருந்தது. எனவே ஒரு குழந்தை தன் உடலி லுள்ள உயிரணுவின் நிறக்கோல் இணையில் ஒன்றினைத் தந்தையிடமிருந்தும் மற்ருென்றினைத் தாயினிடமிருந்தும் பெறுகின்றது என்பதை நீ அறிவாயாக. தாய் தந்தையரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/54&oldid=1285102" இலிருந்து மீள்விக்கப்பட்டது