பக்கம்:இல்லற நெறி.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556

இல்லற நெறி


களை அறிந்துகொள்வதற்கு நீண்ட நாட்களுக்கு முன்ன தாகவே குழந்தைகளிடம் மனப்பான்மைகளும் மதிப்பீடு களும் வளர்ச்சி பெறுகின்றன. ஆகவே, பிற்காலத் கில் பெறும் தகவல்களைவிடப் பிள்ளை ப்பி சாயத்தில் பெறும் நல்ல மனப்பான் மைகளே மிகவும் முக்கியமானவை என்பதை அறிவாயாக. தி மணத்தைப்பற்றியும் பெற்ருேராதல்பற்றி யும் அமையவேண்டிய கல்வி நம் முடைய பொதுக் கல்வியின் ஒரு பகுதியாக அமைதல் கூட நல்ல என்பது என் கருத் தாகும். இத்துறையில் பாலர்களைப் பள்ளி வாழ்க்கை யிலேயே நெறிப்படுத்துதல் பள்ளிகளின் முக்கிய பங்காதல் வேண்டும். ஆகவே, பள்ளி வாழ்க்கையில் மாணு க்கர்களின் கவர்ச்சிகளுக்கேற். பால்பற்றியும் இனப்பெருக் கம்பற்றி யும் திருமணம் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றின் சமூக நலங் கள்பற்றியுமான தகவல்களைக் கல்வியுடன் கலந்து பயிற்று தல் மிகவும் விரும்பத்தக்கது பால்-கல்வியைப் புகட்டும் முறையைப்பற்றியும் அதன் இன்றியமையாமை மற்றியும் கல்வி உளவியல் நூல்களில் கண்டுகொள்க.கே கல்லூரிகளில் திருமணம் குடும்ப வாழ்க்கை பற்றி ய பாடத் திட்டங்களே கல்வி ஏற் 1ாட்டில் முக்கிய பங்கினைப் பெறுதல் வேண் டும் அமெரிக்காவில் நூற்றுகக்ணக்கான கல்லூரிகளில் மாளுக்கர்கட்கு இத்தகைய வாய்ப்பு அளிக்கப்பெறுகின் றது. மற்றும் நீ இதுகாறும் எழுதப்பெற்ற கடிதங்களில் திரு மணத்தைப் பற்றி பல செய்திகளை அறிந்துகொண்டது போல் திருமணம் புரிந்துகொள்ளும் முன்பு இளைஞர்கள் அனைவரும் அநுபவம் மிக்க மூத்தோர்களை நாடித் தாம்பத் திய வாழ்க்கையின் விவரங்கள் அனைத்தையும் அறிந்து கொளுதல்வேண்டும்.இதல்ை நடைபெறப்போகும் திருமண மும் குடும்ப வாழ்க்கையும் செவ்வனே அமையும் என்ப தற்கு ஐயமே இல்லை.

33. சுப்புரெட்டியார், ந: கல்வி உளவியல் பக்(324-27) (எஸ். வாசன் கம்பெனி, சென்னை-11 34, séð gó? HJÁ LIT $-— Tariculum

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/562&oldid=1285350" இலிருந்து மீள்விக்கப்பட்டது