பக்கம்:இல்லற நெறி.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576

இல்லற நெறி


வாழ்வில் கலவி ஒரு கூரு தலின் அதை வாழ்நாள் முழுவ தும் வைத்துக்கொள்ளல் ஆகாது. சூதக ஒய்வு நிற்பதற்கு முன்னர் மெய்யுறு புணர்ச்சியை நிறுத்தி விடுதல் நன்று. இதன் பிறகு கணவன் மனைவியைக் தன்னுடன் பிறந்த ஒருத்தியாகவும் தாயாகவும் கொள்ளப் பயிலல் வேண்டும். அங்ங்ணமே, மனைவியும் கணவனைத் தன்னுடன் பிறந்த ஒரு வளுகவும் தந்தையாகவும் கொள்ளப் பயிலல்வேண்டும். இரு வரும் மெய்யுறு புணர்ச்சி நீத்த பின்னர் உடல் கடந்த உள் நிலையில் கருத்தினைச் செலுத்தி உடம்பினுள் கோயில் கொண்டுள்ள அன்புக் கடவுளோடு உறவு கொள்ளப் பழகு தல் வேண்டும். பென் எல்லாப் பண்புகளும் நிறைந்த ஒரு வாழ்க்கை துணையாதலின் அவளை ஆன்ருேர்கள் பலபட்ச் கூறியுள்ளனர்.

வாயும் மனமும் கடந்த மைேன்மணி பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அறனுக்குத் தாயும் மகளும்நல் தாரமும் ஆமே."

தாரமு மாகுவள் தத்துவ மாய்நிற்பள்

காரண காரிய மாகுங் கலப்பினள்

பூரண விந்து பொதிந்த புராதணி

பாரள வாந்திசை பத்துடையாளே.10 என்று திருமூலர் பெண்ணேத் தாரமாகவும், தாயாகவும் மகளாகவும், கடவுளாகவும் கொண்டிருத்தலைக் காண்க. மற்றும்,

அன்னை தயையும் அடியாள் பணியுமலர்ப்

பொன்னின் ஆகும் புவிப்பொறையும்-வன்

வேதி ேே திரியும் றயும்-வன்னமுலை

பேசில்இவையுடையாள் பெண்.11

[விறல்-வல்லமை1

9. திருமந்திரம்-1178. 10. டிெ, 1179 11. நீதிவெண்பா-80 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/582&oldid=1285360" இலிருந்து மீள்விக்கப்பட்டது