பக்கம்:இல்லற நெறி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனப்பொருத்திம் 舒默

வர்கள் இவர்களிடமே அதிகமாகப் பரவுகின்றது; ஆயினும், இருமல் நோயுள்ள பெற்ருேருக்குப் பிறக்கும் குழவிகளை இந்நோய் தாக்குவதற்கு அதிக வாய்ப்புண்டு. எனவே, இந் நோயாளிகள் தம்மிடம் இந்நோய் நீங்கும் வரையிலும் குழவிகளைப் பெரு திருப்பது நல்லது. இந்நோய் மரபுவழி யாக இறங்கும் நோயாக இல்லாது:போயினும், பொதுவாக இந்நோய் அதிகமான பேர்கள் பாதிக்கப் பெற்றிருக்கும் குடும்பங்களிலுள்ள ஒருவர் அங்ங்ணமே பாதிக்கப் பெற்றிருக்கும் குடும்பங்களிலுள்ள ஒருவருடன் மணம் செய்துகொள்ளுதல் கூடாது; இவர்கட்குப் பிறக்கும் குழவி களிடம் இந்நோய் எளிதாகப் பரவ ஏதுவுண்டு. தொடக்க நிலையில் இந்நோய் இருப்பின் அதனைச் சிகிச்சை மூலம் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரக்கூடுமாதலின், அக் குடும்பங்களில் மணமகனையோ மணமகளையோ தேர்ந் தெடுப்பது தவருகாது.

புற்றுநோய் மரபுவழியாக இறங்குவதுபற்றி இன்னும் தெளிவான கருத்து ஏற்படவில்லை. இந்நோயால் தாக்கப் படும் நிலைமை பெற்ருே.ரிடமிருந்து பிள்ளைகட்கு இறங்கு வதற்கு ஏதுவுண்டு. ஆனல், குழவிகள் அந்நோயால் தாக்குறுவர் என்று சொல்லுவதற்கில்லே. அவ்வாறு அவர்கள் தாக்குண்டாலும் தக்க சிகிச்சையினல் அதனைத் தடுத்துவிடலாம். இந்நோய் மரபுவழியாக இறங்கும் நோய் என்று இன்னும் நிலைநாட்டப் பெறவில்லை. இங்ங்னமே, பல்வேறு நோய்களை எளிதில் ஏற்கும் தன்மை மரபுவழியாக இறங்கும் தன்மையாக இருப்பினும், குழவிகள் அந்நோய் களால் பீடிக்கப்பெறுவர் என்று சொல்ல இயலாது. இந்த நிலைமையைச் சிகிச்சைமூலம் எளிதில் போக்கிவிடலாம்.

ஆணுே பெண்ணுே நெறிதவறிய வாழ்வினுல் வெள்ளை , மேகநோய்' என்ற இரண்டு நோய்களைப் பெறுகின்றனர், இந்நோய்கள் புணர்ச்சியின் மூலம் ஆணிடமிருந்து பெண்

87, புற்றுநோய்-Cancer. 88. Qarsitàr-Gonorrhoea 89; 310&Gamu-Syphilis:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/69&oldid=598886" இலிருந்து மீள்விக்கப்பட்டது