இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2
பேராசிரியர் ந. சுப்பு ரொட்டியார் அவர்கள் புத்தக உலகத்திற்குப் புதியவர் அல்லர். பல விஞ்ஞானப் புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். ஆகவே, அவருடைய இந்த முயற்சி தமிழ் மக்களுக்கு அதுவும் இளந்தம்பதிகளுக்கு, மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை: அவருடைய முயற்சியையும் ஆர்வத்தையும் நான் பாராட்டுகின்றேன்.
புது டில்லி, 8-12-1964 .
T.S.லெளந்திரம்