பக்கம்:இல்லற நெறி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இல்லற நெறி


விரைகள்: விந்தணுக்கள் விரைகளில்?? உண்டாகின் றன. மனிதனிடம் வலப்புறம் ஒன்றும், இடப் புறம் ஒன்று மாக இரண்டு விரைகள் உள்ளன. இவை வழுவழுப்பான, வெண்மைநிறமுள்ள, முட்டைவடிவமான இரப்பர்போன்ற உறுப்புகளாகும். அவை கிட்டத்தட்ட சிறிய கோழி முட்டையின் பருமன் இருக்கும். அவை விரைப் பையில் அமைந்துள்ளன. இந்த விரைப் பையில்: இரண்டு விரை

படம்-7: விரைப்பைகளில் விரைகளின் இருப்பைக்

காட்டுதல்.

1. விரைப்பைகள். 2 விரைகள். 3. விந்து நரம்பு.

4. ஆணுறுபH. களும் விந்து நரம்பு' எனப்படும் ஒருவித நரம்பில் ஆண் குறிக்குப் பின்புறமாகத் தொங்கிய நிலையிலுள்ளன. இதனை படம் (படம்-7)விளக்குகின்றது. விந்தேறு குழலும் அஃது டன் சேர்ந்திண்ைத்துள்ள அமைப்புகளும் குருதிக்குழல்கள், ஊனீர் குழல்கள்? நரம்புகள் முதலியன) சேர்ந்தமைந்த தொகுதியே விந்து நரம்பு என்று வழங்கப் பெறுகின்றதை

22; esta ogr–Teste. -

23, câangi, spu–Scrotum. 24 . câăgi, gigrlbLţ–Sper

matic cord. 25. e3$GAH pi Gypsi-Vas deferens:

26. 23raffè Gjpril–Lymphatic vessel.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/86&oldid=1285118" இலிருந்து மீள்விக்கப்பட்டது