பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருந்த இதழ்க்கரையில் ஒதுங்கி யது ஈரம். நெஞ்சின் ஈரம் கண் களுக்கு-குழிவிழுந்திருந்த அந்தக் கண்களுக்குப்பாய்ந்ததோ? நெஞ் சுக் குருத்தில் நோவு கண்டது. சலனம் கடந்து சாந்தியுடன் சற் றே இருக்க முற்பட்டு விழிகளே மூடினன் அவன். விழிகள் மூடி ல்ை என்ன? இதயம் திறந்திருக் கிறதே? கழிந்த சில தினங்களே யொட் டியே இன்றும் காலேயில் ஏழு மணிக்கெல்லாம் வேலேக்குப் புறப் பட்டுவிட்டாள் மஞ்சுளா. மற்ற நாட்களேவிட இன்று அவள் உடையலங்காரம் சற்று எடுப் பாகக்கூட இருந்தது. ஹார்லிக்ஸ் கலந்த ஃபிளாஸ்க், துண்டாடி எவர்சில்வர் பிளேட்டில் காத்தி ருந்த ஆப்பிள், நெஞ்சுவலி, இரு மல், ரத்தவிருத்தி ஆகியவற்றுக் கான லேபிள் ஒட்டிய வெவ்வேறு தினுசு காப்ஸ்-ல் பாட்டில்கள், ப்ரெட் என்று எல்லாவற்றையும் டீபாயில்வைத்து, விவரம் சொல்லி விட்டுப் புறப்பட்டாள். “ஆபீஸில் வேலேப்பளு கூடிவிட்டது. அதன. லேதான் சீக்கிரம் கிளம்பி, தாம தமாகத் திரும்பவேண்டியிருக்கு துங்க, அத்தான்,' என்று இயந் திரம் போல பாடம் ஒப்புவித்து விட்டு, என்னவோ சிந்தித்தவள் போல அங்கிருந்து புறப்பட்டாள் அவள். சோர்வும் வேதனையும் அவளுடைய கன்னக் கதுப்புக் களைச்சுற்றி நிழலாடியதை அவன் கண்டுகொள்ளாமல் இருப்பான? பூவும் பொட்டும் நீள்கின்றன!... "ஆமா. இப்படித்தான் இருக்கும் நான் மஞ்சுவுக்குச் சுமையாய்ட் டேன? அதேைலதான் அவள் என்னை விட்டுக் கொஞ்சம் கொஞ் சமாகவிலகிக்கிட்டுஇருக்கிருளோ? பெருமூச்சு பீறிட்டது. சில தினங் களாக உருக்கொடுக்க முடியாமல் கண்ணில் குழம்பிய ஒரு காரணத்துக்கு கார ணத்தின் விஷ்யத்துக்குஇப்போது வடிவம் கொடுத்துவிட்ட பாவனை யில்-வடிவம் கிடைத்துவிட்ட பாவ னையில் அவன் வெளிப்படுத்திய அந்தப் பெருமூச்சு மெளனமாகப் பேசியது போலும்! ஒரு நாளா, இரண்டு நாளா? கிட்டத்தட்ட எழுபது நாட்களா கத்தான் அவனுக்குத் துணேயிருந் தாள் அவள் நர்ஸிங்ஹோமில். நெஞ்சுவலியென்று பேர் சூட்டிக் கொண்டு வந்த நோய்கினே வெடித்துப்படர்ந்தது. அவனுக்கு வாழ்க்கைப்பட்ட மூ ன் ரு வ து மாதத்திலா இ ப் ப டி ப் ப ட் ட சோதனை ஏற்படவேண்டும்? ஒரு நாள். 'கலியாணத்தின்போது ஒருத் தொருக்கொருத்தர் எவ்வளவு அற்புதமான மாட்ச் ஆகத் தோணினிங்க நீங் க .ெ ர ண் டு பேரும்?'... பார்க்கவந்த தம்பதி இப்படி அனுதாபப்படவில்லையா? 'மஞ்சு, உனக்குச் சுமையாகத் தான நீ உன் அத்தானை மணக்க ஒப்பாமல், என்னே வலிய வந்து கல்யாணம் செய்துக்கிட்டே?” என்று குமார் சுயப்பிரக்ஞையை மீட்டுக் கொண்டதும் கண்ணிர் பெருக்கின்ை. "அத்தான், அப்படிச் சொல் லாதீங்க; நீங்க சுமைன்னு ஒரு நாளும் கருதவேமாட்டேன்!... நீங்க என்பேரிலே கொண்டிருக் கிற நேசத்துக்கும் அன்புக்கும் பாசத்துக்கும் நான் உங்களுக்கு ஏழேழு ஜன்மத்துக்கும் கடமைப் பட்டவளாச்சுங்களே, அத்தான்? நீங்க இந்தச் சமயத்திலே அமை தியாக இருக்க வேண்டியது ரொம்ப அவசியம். கூடிய சீக்கிரம் நீங்க உடல் தேறி, முன்மாதிரி ராஜாவாட்டம் நீங்க ஆபீசுக்குப் 98