பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமார் ராஜா போலவும் மஞ்சுளா ராணிபோலவும் காட்சிகொடுத்து, இருமனம் ஒன்று சேர்ந்ததற்குச் சாட்சி கொடுத்து நின்ற அந்தத் திருமண நிழற் படம் இன்னமும் சிரித்துக்கொண்டுதான் இருக் கிறது. ஆல்ை... மஞ்சுளா இன்னமும் 6&iss வில்லையே?-ஏன்?... ‘ஓ! மை டியர் மஞ்சு!... ஜன்னல் கதவுகளே அடைத் தும் கூட, வாடை இன்னமும் அடங்கினபாடில்லே. மேஜை விளக்கு மட்டும்தான் மங்கலாக எரிந்து கொண்டிருக் கிறது. தலையணைக் கடியில் கிடந்த ைேபல்” உறுத்தவே, அதை அப்புறப்படுத்த முனைந்தான் குமார், கைகள் நடுங்கின. விக்ளிப்” போட்டுவைத்திருந்த ரசீதுகளும் கடன் வாங்கிய கணக்குக் குறிப்புக்களும் அவனு டைய நோய்க்கு அர்ப்பணமான சோகத்தை இயம்பி இருக்கலாம்! டயர் கம்பெனிஒன்றிலே வேலை செய்ததோடு பகுதிநேரமாக வேருேரிடத்தில் டைப்' செய்து கொடுத்து, அதன் மூலம் கிட்டிய இரு நூற்றைம்பது ரூ ப ைய i&னவியின் அன்புக்கரங்களில் ஒப்படைத்து அவளே திடுதிப் பென்று வியப்பில் ஆழ்த்திய அன்றிரவில் தொட்ட நோய், விட்ட குறை-தொட்டகுறை யாகித் தொலைத்ததே. குமார் நீலப் பாதரச விளக் கைப் போட்டுவிட்டு, அவசரம் அவசரமாக டிரான்ஸிஸ்டரை இயக்கினன். வங்காள தேசத்தில் பாதிக்கு மேற்பட்ட பகுதிகளே நம் பாரத ராணுவ வீரர்கள் பிடித்துவிட் டார்கள். ஜெஸ்சூர் நகரையும் கைப்பற்றி விட்டோம். இப்போது டாக்காவை நோக்கி இந்தியப் படை விரைந்து கொண்டிருக் கிறது? அவன் மனம்விட்டுச் சிரித் தான் இப்படிச் சிரித்து எவ்வளவு நாட்களாகின்றன? 'மஞ்சு- என்ைேட ம ஞ் சு இன்னமும் வரவில்லையா? தவித்தான் குமார். கலவரமும் ஏக்கமும் சூழ, வாயிற்படியை விரக்தியோடு நோக்கினன். கண்கள் கலங்கத் தொடங்கின. சற்று நேரமாவது தூங்கில்ை மனஉளைச்சலும் மண்டை வலியும் சற்று நேரமாவது அடங்குமென எண்ணியவய்ை, தூக்கமருந்துக் குப்பியை எட்டி எடுத்தபோது: அடியிலிருந்த சஞ்சிகை ஒன்றும் அதைத் தொடர்ந்து சில காகிதங். களும் விழுந்தன! நேற்றிரவு அந்த எட்டிலிருந்து தான் கதை ஒன்றைப் படித்துக் காட்டினுள் மஞ்சுளா. நோயாளிக்கணவன் சுமையாக இருப்பதாகக் கருதிய அவன் மனைவி அவனுக்குக்கடிதம் எழுதி வைத்துவிட்டு, ஒடிவிடுகிருளாம்!" கதையைக் கேட்டு முடித்த குமார் மலேத்துப் போன்ை. 'அத்தான், கதை எப்படியிருக். குங்க' இனிய பாதி கேட்டாள். "கதையா இது? குப்பைl"... உடையவன் முடிவு தெரிவித். தான். ‘'என்ன அத்தான் இப்படிச் சொல்கிறீங்க? எனக்கென்னவோ இந்தக் கதை ரொம்பப்பிடிச்சிருக். காக்கும்!” 'அப்படியா?"என்ருன் குமர்ர்; தாங்கமுடியாத திகிலும் விதியின் 100