பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியப்பும் நெருப்பாகப் பற்றி எரிந் த்தோ; என்னவோ? ‘'என்னங்க அத்தான் இப்படி அதிசயப்படுநீங்க?... நோயாளிப் புருஷன் அவளுக்குச் சுமை என்று அவளோட நெஞ்சுக்குத் தோணி னப்புறம், அவள் கொண்டவனத் துறந்து விலகுவதைத் தவிர வேறே என்ன வழி இருக்காம்? தமிழ்ப்பண்பாடு அது இதுன்னு மாமூலான சப்பைக் கட்டுக் கட்டாமல், கதை ஒரு புதுத் திரும்பு முனையிலே அமைஞ்சி ருக்குதே?... இ ல் லீ ங் க ள ா, அந்தான்?’’ அவன் பதில் ஏதும் சொல்ல வில்லை. அவளே அவன் ஊடுருவிய சமயம், அவளுடைய எழில் மிகு வதனத் திரையில் கோடு கிறுக்கி கயிருந்த அந்த நிர்த்தாட்சண்யப் போக்கை அவன் எங்ங்னம் மறப் பான், பாவம்? J 教 § -خانه

  • 2/2。

呜,射 ' . | / تلك o * ~ S பேத்தியம் கொடுக்கிறீயா?” என்று நாசூக்காகப் பேச்சை வேறு திக்குக்கு மாற்றுவதுதான் அப்போதைக்கு அவனுக்கு மாற்று மருந்தெனத் தோன்றியது. துருப்பைத்துண்ணுக்கிக்குழம்பாமல், அவளுடைய அந்த இன்ன முதப் புன்னகையில் வழக்கம்போல் சொக்கியவனகி, பத்தியக் கஞ்சி யைக் குடிக்கலானன். நீள்மூச்சு வெடித்தது. தூக்க மாத்திரைச் சோவோடு காகிதக் கிழி சல்களும் கையோடு வந்தன. அவசியம் ஏற்பட்டால் மட்டும், ஒன்றிரண்டு துளக்கமாத்திரைகளே ம்ட்டும் சாப்பிடவேண்டும்என்பது டாக்டரின் விதி-கட்டளே! அது மட்டுமல்ல; அதுவேமஞ்சுளாவின் பிரார்த்தனையும் ஆகியிருந்தது! வலிய வரவழைத்துக் கொண்ட நகைப்புடன் குப்பியை உள்ளங் o 〉། 101