பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையில் கொட்டினன். ஐந்தாறு மாத்திரைகள் கண்ணுக்குத் தெரிந்துவிட்ட விதியைப்போல வி ழு ந் த ன! அவனுடைய நடுங்கிய திருஷ்டி, மடியில் சரண டைந்த தான்களிலே நிலைத்தது. புரட்டினன். வெறும் கோடுகள் தாம் தென்பட்டன. மஞ்சுளா இரவு வரும்போது புதுப்பேன ஒன்று வாங்கி வந் திருந்தாள்! அது நன்ருக, எழுது கிறதாவென்று சோதித்துப் பார்த்த கோடுகள் அவை, விதி யின் கோடுகள் அல்லதான்! மேலும் புரட்டினன். ஆேP-வீரிட்டலறியது உள் மனம், நைந்த மேனி ஆடியது. பச்சை நரம்புகள் விம்மின. அந்தக் கடிதம் சிரித்தது! விதியைப் போலவா?-இல்லை, விதியாகவா? அத்தான்! என்னை மறந்து விடுங்கள். நான் இனி உங்கள் சொத்து அல்ல! இப்படிக்கு, மஞ்சுளா அவன் மஞ்சு!..." என்று ஒல மிட்டான். பொலபொலவென்று வழிந்தோடிய கண்ணிர் ஆக் கடிதத்திலும், அந்தத் தூக்க மாத்திரைகளிலும் வி ழுந் து சிதறின. ராத்திரி படித்துத் காட்டின கதையிலே, நோய் வசப்பட்ட கணவன் தனக்குச் சுமையாக இருப்பதாக முடிவு செய்து அவனை விட்டு ஓடிவிடும் அந்த மனே விக்காக வக்காலத்து வாங்கிப் பேசிள்ை மஞ்சு!... என்-ம்... மஞ்சு!... காரணம் இப்போ புரியுது!...கடிகாரத்தை வெறித்துப் பார்த்தான். -- மணி எட்டு இருபது! சிறு பிள்ளைமாதிரி குமார் .ெ ச ரு ம த் தொடங்கின்ை. 'மஞ்சுளா! நீ என்னைச் சாசுவத. மாவே மறந்திடத் துணிஞ்: சிட்டியா? நான் உனக்குச் சுமை யாக இருப்பதை உணர்ந்து உன் கிட்டே வருந்தினபோதெல்லாம். நீ எனக்கு எவ்வளவோ சமா தானம் சொன்னியே, மஞ்சுளா?... என் விதி உன் ரூபத்திலா விளையாடவேணும்?...நீ இல்லாத நான் இனி எப்படி இந்த உலகத் தின் கண்களிலே விழிப்பேன்?... ஐயையோ, உன்னே நான் எப்படி மறப்பேன், மஞ்சு? - என்ளுேட உயிரைப்பற்றி இனி எனக்கு அக் கறை இல்லைதான். ஆனல், என் னுள்ளே உயிரும் உயிர்ப்புமாகக் கலந்திட்ட உன்னை நான் மறப் பதா? ஊஹூம் உன்னை நான் மறக்கவே மாட்டேன்!...மறக்க வும் முடியாது! என், தெய் வமே!... மஞ்சு .. மஞ்சுளா!..." கண்களே மூடிக்கொண்டான்; திறந்து கொண்ட அகக்கண் களிலே மஞ்சுளா அன்பு காட்டி, புரசம் ஊட்டி, நேசம் காட்டி பரிவு. ஊட்டி விளையாடிக் கொண்டே யிருந்தாள், பனித்திரையினூடே நடனம் புரியும் கந்தருவப் பெண் கை அவள் விளையாடினுள்; விளேயாட்டும் காட்டிகுளோ? உள்ளங்கையில் கு வி ந் து கிடந்த அந்தத் துாக்கமாத்திரை கஆர் விழிவெள்ளத் ேத டு ஊடுருவி நோக்கின்ை குமார். 'ஊஹும், என்ைேட மஞ்சு எனக்கு ஒருகாலும் துரோகம் செய்யத் துணியவே மாட்டாள்!... இந்த ஒரு மகத்தான ஆறுதலின் துணையுடன் அவன் மறுபடி அந்தத் தூக்கமாத்திரைகளைப் பார்த்தான் விதிக்கு வடிவம் இல்லை என்கிருர்களே, அது சுத்தப்பொய்! எேங்களுடைய தாம்பத்ய வாழ்விலே இன்னிக்கு மாதிரி மஞ்சுளா என்னிக்குமே 过0多