பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அத்தான், ஒருசமயம் எனக் குத்தெரியாமல் நீங்க பார்ட் டய மாக வேலை செஞ்சு நிரம்பப்பணம் கொண்டாந்து என் கையிலே கொடுத்து என்னைத் திகைக்கச் செஞ்சிட்டு பாயும் படுக்கையும் ஆனிங்க. இப்போ உங்க மாதிரி நானும் என் தோழியோட கம் பெனியிலே பகுதிநேரம் வேலை பார்த்து அந்த வேலைக்கான ஊதி யத்தைத் திடுதிப்னு உங்ககிட்டே சமர்ப்பிச்சு, உங்களே ஆச்சரியப் படச்செய்யனும்னுமனசுக்குள்ளே ரகசியமாகத் திட்டம் போட் டேன். இந்த விஷயம்கூட, சிந் திச்சுப் பார்த்தால், ஒரு விளையாட் டுப்போலவே அமைஞ்சிட்டுது. அதுவரைக்கும் இந்த நடப்பு என் வரையிலும் நல்லகாலம்னு சொல் றதைப்பார்க்கிலும், அது உங்க ளுக்கு உங்களோட இந்த மஞ்சு பேரிலே இருக்கக்கூடிய பெருந் தன்மையான-தர்மம்மிக்க நம்பிக் கையையே குறிக்கும்னு சொல்ற துதான் உசிதம்! ஆமாங்க, அத் தான்!...” சுருள் இழைகளில் நெற்றித் திலகத்தைச் சூழ்ந்தன. 'ேஓ...மஞ்சு!” அவன் இதயபூர்வமாகச் சிரித் தான்; இதயபூர்வமாகவிம்மின்ை. மழையும் வெய்யிலும் விளையாடி, விளையாட்டுக் காட்டுமே அப்படி! "அத்தான், இன்னெரு நல்ல சேதியையும்'உங்ககிட்டே சொல் லனும். என்ைேட டாக்டர் அத் தான் ஏழுமனிக்குத் தாயகம் திரும்பிட்டாங்க! இன்றைக்கு ஒன்பது மணிக்கு நம்மை மீட் பண்ண வரப்போருங்க! எண்ணி முப்பதே நாளுக்குள் உங்களை பழையபடி ஒரிஜினல்ராஜாவாகச் செய்து விடுவதாக உத்தரவாதம் கொடுத்திருக்காங்க, என் அன்பு அத்தான்! இருதயநோய் சம்பந் தப்பட்ட சகல நோய்களுக்கும் எனக்குத் தெரியாது கிருத்துவக் கல்லூரியில் தமிழா சிரியர் வேலைக்கு ஆள் வேண்டி யிருந்தது. அந்த வேலைக்கு ஒருவர் மனுப்போட்டிருந்தார். பேட்டி நடந்தது. தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் வேலைக்கு வந்திருந்தவரை திற ய்ைவு நடத்தினர். குற்றியலுத ரத்திற்கும் முற்றியலுகரத்திற்கும் ஒவ்வோர் எடுத்துக் காட்டுக் கூறுமாறு கேட்டார். வந்தவர், "எனக்குத் தெரி யாது’ என்றர். உடனே அவரை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். வந்தவர் சொன்ன சொற்களில் எனக்கு என்பதில் குற்றியலுகரமும் தெரி யாது என்பதில் முற்றியலுகரமும் உ ள் ள ன. பேட்டி கண்ட போராசிரியர் பரிதிமாற் கலைஞர். வேலைக்கு வந்தவர் மறைமலை யடிகள். அவரது புதிய ஆராய்ச்சியும் அனு பவமும் ஈடு கொடுக்கவல்லது என்கிற உண்மையையும் நீங்க மறந்திடக்கூடாதுங்க, அத்தான் டியர் அத்தான்!” அவளது ஆனந்தச் சிரிப்பு அந்த மங்கலத் தாலியில் முகம் பார்த்துக் கொண் டது போலும்! ‘அப்படியா? எல்லாம் நீ இடும் பிச்சை, தாயே!” அடர் மழைக்குப்பின்னே முகம் காட்டும் வெய்யிலின் அருமையும் பெருமையும் அனுபவித்தவர் களுக்குத்தான் புரியும்! 105