பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளத்தில் தோன் றிய மனுேபன வம் ஒவ்வொன்றும் தீயதாகவே இருந்தை அவர் அறிந்தார். மனித இன உலகில் படைத்த தற்காக இறைவன் மனம் வருந்தி குர்; அவர் உள்ளம் வேதனை யடைந்தது.

  • மண்ணுலகில் நான் படைத்த மனிதனை அழித்து விடுகிறேன். மனிதனையும், அவனுடன் மிருகங் களையும், ஊர்வனவற்றையும், பற வைகளே யும் அழித்து விடுகிறேன். அ வை களே உண்டாக்கியது எனக்கு மனவேதனை யளிக்கிறது’ என் ருர் இறைவன்.

ஆளுல் நோவா இறைவனின் கண்களில் அருளேக் கண்டான். அவன் இறைவன் அருளுக்கு உரியவனுயிருந்தான். அப்போது நோவாவின் தலே முறை உலகில் தோன்றியிருந்தது. நோவா நேர்மையான மனிதன். அவன் தலைமுறையில் வந்த மக் களும் நிறைகுணமுடையோர். நோவா கடவுளுடன் நடந்து திரிந்தான். நோவாவுக்கு ஷெம், ஹாம், வடிாஃபெத் என மூன்று மைந்தர் கள் இருந்தார்கள். கடவுளின் முன்னுல், உலகம் சீர் குலேந்து கொடுமை நிறைந்து காணப்பட்டது. சதையினலாகிய எல்லா உயிர்களுமே உலகில் அவருடைய நெறியை உருக் குலைத்துவிட்டன. கடவுள் நோவாவைப் பார்த்து, சிஎல்லாச் சதை உயிர்களின் முடி வும் நெருங்கி விட்டது. அவற்ருல் உலகில் கொடுமை நிறைந்து விட் டது. அவைகளே யெல்லாம் அழித் துவிடப் போகிறேன், பார்!" என்ருர். - - கோபர் மரத்தால் உனக்கு ஒரு பெரிய பேழை செய்துகொள். அந்தப் பேழையினுள் அறைகள் அமைத்துக்கொள். அந்தப்பேழை யின் நீளம் முந்நூறு முழம் இருக் கட்டும். அதன் அகலம் ஐம்பது முழமும், உயரம் முப்பது முழமும் இருக்கட்டும். ஒரு முழத்தில் அந் தப்பேழையில் ஒரு சாளரம் அமை. பக்கவாட்டில், பேழையின் மூன்று தளக்கட்டுகளுக்கும் சேர்ந்தாற். போல் ஒரு கதவு அமை." ‘உலகில் நான் வெள்ளத்தைக் கொண்டு வரும் போது எல்லாம் அழிந்துவிடும். ஆனல் உன்னே மட்டும் காப்பாற்ற நான் உடன் படுகிறேன். நீயும், உன் மைந்தர் களும், உன் மனேவியும், உன் மருமக்களும் அந்த மரப் பேழைக் குள் வந்துவிடவேண்டும். உயிர் இனங்கள் எல்லாவற்றிலும், ஒவ். வோர் இனத்திலும் ஆணும்பெண் ணுமாய் இ ர ண் டி ண்டைக் கொண்டுவந்து பேழையில் உன் னுடன் வைத்துக் கொள். நீயும் அவைகளும் உயிருடன் இருப்ப தற்காக வேண்டிய உணவுப்: பொருள்களேயும் அந்தப் பேழைக் குள் சேர்த்துவைத்துக் கொள்” கடவுள் ஆனயிட்டபடி நோவா அவ்வாறே செய்தான். இறைவன் ேநா வா வை ப், பார்த்து, 'இந்தத் தலைமுறையில். நேர்மையை நான் காண்பதால் நீயும், உன் வீட்டினர் எல்லோரும் பேழைக்குள் வாருங்கள்.’’ என். ருர். துே.ாய்மையான உ யி ரி ன ங் களில் ஆணிலும் பெண்ணிலும் ஏழு ஏழும், தூய்மையற்ற உயிரி னங்களில் ஆணும் பெண்ணுமாய் இாண்டிரண்டும் உன் னு ட ன் சேர்த்துக்கொள். காற்றில் பறக் கும் பறவைகளிலும் உலகில் அவற்றின் இனம் நிலத்திருக்க ஆணிலும் பெண்ணிலும் ஏழு. ஏழாய்ப் பேழைக்குள் சேர்த்துக். கொள்,23 109