பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டார்கள் சம்மதித்தார்! சீர்கள் செய்து மிகச் சிறப்பாய்த் திருமணமும் முடித்தார்! பின்னர் நாட்டோரின் வழக்கத்தை மீறி டாமல் நல்லதொரு வீடமைத்து வாழ வைத்தார்! கூட்டாளி நற்பண்பின் பயனய், ஊரார் கூட்டத்தில், முத்தப்பன் திறமை மெச்சி நாட்டாண்மைப் பொறுப்பினேயே நல்கி ஞர்கள்! நல்வகையில் பொதுப்பணிகள் ஆற்றி வந்தான்! ஆற்ருமை மிகுதியில்ை ஊரில் உள்ள அழுக்காறு நிறைந்தசிலர் புழுக்க முற்று மோற்ருனின் மனையாளாய் ஆள்ை வள்ளி; வாழ்க்கையிலே சுகமடைய வீடோம்!” என்று துாற்ருத நாளில்லை; தூய்மை கெட்டாள்; துணைவன்மேல் அவளுக்குக் காதல் இல்லை; வேற்ருளே விழைகின்ருள்; எம்மைக் கண்டு மென்னகையும் விழியசைவும் செய்தாள்!" என்ருர், *ஒற்றுமையாய் வாழ்கின்ருேம்; உழைத்து நாளும் உயர்கின்ருேம்; ஊர்நன்மை நாடு கின்ருேம்; கற்றவர்கள் போற்றுகின்ருர்; பயனைப் பெற்ருர் கண்கண்ட கடவுளென மிகையாய்க் கூறி மற்றவர்க்கும் புரியுமாறு விளக்கு கின்றர்; மக்களுக்குத் தொண்டாற்றுங் கடமை எண்ணி உற்றபெருந் துயர்களேயும் ஒதுக்கித் தள்ளி உண்மையுடன் தழைக்கின்ருேம்! வேண்டாம் என்ருல் யார்க்கென்ன? யாம் உண்டு; தொண்டு செய்யும் ஈரமனம் என்றுமுண்டு; நீங்கள் தந்த ஊர்க்கேற்ற நலஞ்செய்யும் பதவி போனல் உழைப்பதற்குத் தயங்குகின்ற உள்ள மில்லை! பேர்க்காகப் பொறுப்பேற்க வில்லை; மக்கள் பெருந்தன்ம்ை யால்தந்தார்! கயவர் கூடிச் சீர்குலத்தால் வருவதெல்லாம் அனுப விப்பீர்! சிறப்பாக எம்குடும்பம் வாழும்' என்ருன்.