பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பத் தமிழ் இலக்கிய வளர்ச் சிக்குச் சமயங்க்ள் ஆற்றிய பெரும் பணி போற்றுதற்குரியது. அவற். ல், சைவமும் வைணவமூம் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கொண்டு இலக்கியங்களே ஆக்கித் கந்தன. சமணர்தம் தமிழ்ப்பணி தமிழ் உள்ளளவும் நின்றிலங்கும் பெற்றியுடையது. பெளத்தரும் சிறப்பான சில நூல்களை விட்டுச் சென்றனர். தமிழில்க்கிய மறு மலர்ச்சிக்குக் கிறிஸ்தவர் செய்த தொண்டு என்றுமே மறக்க முடியாதது. இந்தச் சமயங்கள் அத்தனைக்கும் ஈடாக, தரத்திலும் நிறையிலும், வ ைக யி லு ம், தொகையிலும், எடுப்பான இலக் கியக் கருவூலங்கள் பலவற்றை இஸ்லாமியத் தமிழ்ப் புலவர் படைத்தளித்தனர்; படைத்து வருகின்றனர். எனினும், தமிழ் இலக்கியப் பூங்காவில் உலாவிவரும், தமிழறி ஞர்கள் பலரும், மாருத இன்பம் தரும் சீருவும், பக்திச் சுவைநணிை சொட்டச் சொட்ட, இன்பம் தரும் மஸ்தான் சாகிப் பாடலும் தாம் இஸ்லாமி இலக்கிய மலர்களாக நுகர்கின்றனர். இந்நிலைக்குக் காரணம் யாது? பல முஸ்லிம் இலக்கியங்கள் எளிதாகக் கிடைப் பதில்லை. கிடைப்பினும், இவற் றில் காண்ப்படும் வேத மொழி யாகிய அரபி சொற்ருெடர்களேயும் அவற்றின் வழிவரும் இஸ்லாமியப் பண்பாட்டு மதாச்சார உணர்வு களையும் எல்லாராலும் நுணுக்க மாக விளங்கிக்கொள்ள முடிவ. தில்லை. இக்குறையைப் வேர்க்கி, தமிழறிந்தோ ரனவரும் இவ் விலக்கிய நயங்களே நுகர வகை செய்வதே இக்கட்டுரைத் தொட ரின் நோக்கமாகும். பெருமாளுர் திருநபிகள் (ஸல்) அ வர் க ள் காலத்திலேயே, இஸ்லாத்தின் தீன் சுடர், நம் நாட்டில் கீழைக்கடற்கரையோாங் களிலும், மேற்குக் கடற்கரை திரங்களிலும், ஒளிரத் தொடங் கியது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் உயிர்ப் பண் பாட்டில் வளர்ந்த தமிழர் நெஞ் சங்களை அவ்வொளி விரைந்து கவர்ந்தது. அதன் பயனுக, தமிழகத்தில் இஸ்லாம் பரவியது. இஸ்லாமிய நெறியைப் பின் பற்றிய தமிழ்ப் புலவர்கள், எகத் துவத்துவ நெறியையும் இறைத் தூதர் வாழ்வியலேயும், தம் இலக் கியப்படைப்புக்கு நிலைக்களகைக் கொண்டனர். மூலக்கரு முழுவ தும் அரபி மொழியிலிருந்தமை யால், தமிழோடு அரபியும் கலந்தது, அதோடு அரபி எழுத் தில் தமிழ் எழுதும் ஒரு புதுமுறை யும் தோன்றியது. அதற்கு அரபி தமிழ் என்று பெயர். பன்னிரண்டு முதல் பத்தொன் பதாம் நூற்ருண்டுக்குள் நூற்றுக் கணக்கான முஸ்லிம்புலவர்களால் முன்னுாற்றுக்கு மேற்பட்ட நூற்கள் எழுதப்பட்டன. இவற் றில் சில அரபி தமிழில் எழுதப்