பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிருவில் 92 படலங்களும், 5027 பாடல்களும் காணப்படுகின்றன. காண்டங்களின் பெயர்கள் அர பிச்சொற்களின் அடிப்படையில் அமைந்திருப்பதைப் பார்த்தால். 'விலாதத்து’ என்னும் அரபிச் சொல் பிறப்பு என்னும் பொருளைத் தரும். எனவே, பெருமானர் (ஸல்) அவர்கள் பிறப்பையும் இளமையை யும் வருணிக்கும் காண்டம் விலா தத்துக்காண்டம் எனப்பெயர்பெறு கிறது. இக்காண்டம், நாடு, நகர், ஆறு,ஆகிய வருணனைகளில் கம்ப ராமாயணத்தின் பால காண்டத் தை ஒத்திருப்பதைக் காணுகின் ருேம். “ஆற்றுப்படலம்' எனத் தனியா கக்கூறவில்லை என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

  • நுஃபா என்னும் அரபிச் சொல்லின் அடியாக நுபுவ்வத்துக் காண்டம் வந்தது. நுஃபா' "துாதுத்துவம் என்னும் பொருள் கொண்டது. எனவே, இக்காண் உத்தில், நபிகள் நாயகருக்கு வானவர் தூதர் ஜிப்ரீல் வழி துண்துத்துவம் வந்த நிகழ்ச்சிகள் பேசப்படுகின்றன. ஹிஜ்ரத்துக் காண்டத்தில், மக்காவிலிருந்து நாயக திருமேனி (ஸல்) அவர்கள், மதிவிைற்குப் பெயர்ந்து சென்ற நிகழ்ச்சியை விரிக்கிறது. 2680 பாடல்களைக் கொண்ட பெ ரு ம்

காண்டமாகும். இக்காண்டம், இஸ்லாத்திற்காக ப த் று , ' *உஹது' என்னும் இடங்களில் நிகழ்ந்த அறப்போர்களைச் சிறப் பாகப் படம்பிடித்துக் காட்டுகின் ይ08፬• இந்நூல்கள், எல்லாக் காவியச் சுவையும், உவமைநயமும், அகப் பொருள் விளக்கமும், புறப் பொருள் தெளிவும்கொண்டு, படிப் போர்க்குக் களிபேரின்பம் ஊட்டு கின்றன. 10 சீருவிற்கு அடுத்த படியாக "குத்புநாயகம், இராசநாயகம்’ போன்ற காப்பியங்களைக் குறிப்பி டலாம். குத்புநாயகம் மெய்ந் நிலேகண்டதை ஞானி, மெய்ஞ் ஞான மேதை ஹஸ்ரத் முஹியித் தீன் அப்துல் காதிர் ஜீவானி(ரலி) அவர்களைப் பாட்டுடைத் தலைவ ராகக்கொண்ட காவியமாகும். இதனேக் காயல்பதி சேகளுப்புல வர் பாடினர். சுலைமான் நபியின் வரலாற்றைக் கூறும் நூல் இராச நாயகம்’ எனப்படுகிறது. இதன் ஆசிரியர் வண்ணக் களஞ்சியப் புலவராகும். இவ்விரு நூல்களும் எல்லா இலக்கிய அணி நலமும் பெற்றுச் சிறந்தொளிர்கின்றன. சிற்றிலக்கிய வகையில் ஆற்றுப் படையும் ஒன்று. வறுமையால் வாடும் கலைஞர் ஒருவர், வள்ளல் ஒருவரிடம் தம் கலைத்திறனைக் காட்டிப் பெருவளம்பெற்றுத்திரும் பும்வழியில்,எதிர்வந்த தம்மொத்த கலைஞர்களுக்குத் தாம் பெற்ற செல்வத்தை அறிவுறுத்தி அவரை யும் அவ்வள்ளலிடம் சென்று தாம் பெற்றவற்றைப் பெறுமாறு வழிப் படுத்துதல் ஆற்றுப்படையாகும். ஆற்றுப்படைப் பாடல்கள் பல சங்க இலக்கியங்களில் காணப்படு கின்றன. இஸ்லாமிய இலக்கியங் களைப் பொறுத்தவரை ஒரே ஒரு ஆற்றுப்படை காணப்படுகிறது. அது, மதுரைத்தமிழ்ச்சங்கத்துப் புலவராற்றுப்படை’ என்ற பெய ரைப் பெற்றுள்ளது நாகூர்தர்கா மகாவித்துவான் குலாம் காதிறு நாவலர், இந்தப் புலவராற்றுப்படையை எழுதிர்ை. இந்நூல், பாண்டித்துரைத் தேவ ரால் நிறுவப்பட்ட நான்காம் தமிழ்ச்சங்கத்தைக் குறிப்பிடுகின் றது. மதுரைத் தமிழ்ச்சங்கத்துக் குச் சென்று சிறப்புப்பெயரும், பரி சிலும் பெற்றுவரும் புலவர் ஒருவர் அவற்றைப் பெருத மற்ருெரு புல வரைக்கண்டு, சங்கப்புலவரிடத்து