பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிப்படுத்துகின்ருர். இதேைல யே இந்நூல் புலவராற்றுப்படை எனப்படுகிறது. இது இஸ்லாமிய கருத்து ஒன்றும் கூறவில்லையெனி லும், ஆசிரியரைக்கருதி, இஸ்லா மியத் தமிழ் இலக்கிய வகையில் சேர்க்கப்படுகிறது. புலவராற்றுப்படையில், சங்க காலக் கவி மரபுகளைக் காணுகின் ருேம் தமிழ் பற்றிக் குறிப்பிடுகை யில். 'தனிமையென் பெயர்த் தாயின்மை யென்பொருட்டாய்” எனக்குறிப்பிடுகிருர் ஆசிரியர். கண்ணைக் கவரும் இயல்புடைய பல அழகுகாட்சிகள் மிகவும் நயம் பட வருணிக்கப் படுகின்றன. சங்ககாலத்து ஆற்றுப்படை நூல் களில் இல்லாத பல கருத்துக்களைப் புலவராற்றுப் படையில் பார்க்க லாம். பண்டைக் காலப் புலவர்கள் கால்நடையாகவே சென்றனர்! ஆல்ை இலாம் காதிறு நாவலர் காலத்துப் புலவர்கள் ஊர்திக ளில் சென்றனர். எனவே ஆசிரி யிர், ஆற்றுப்படுத்தும் புலவரைப் புகை வண்டியில் போகுமாறு கூறுகின் ருர். அவர் புகைவண்டி யைப் மரவட்டைச் செலவொப் பச்செல் பாண்டில் பல கோத்த நெடுந்தொடரி" எனப் படம்பிடித் துக்காட்டுவது படித்து மகிழ்வதற் குரியது. இவ்வாற்றுப்புடை, பத்தொன் பதாம் நூற்ருண்டில் இறுதியில் இயற்றப்பட்டது. ஆயினும் பழங் கால ஆற்றுப்படைகளைப் போல், சொல்நயம், ெப ா ரு ள் ந ய ம் அமைந்து காணப்படுகிறது. சிற்றிலக்கியங்களில் அந்தாதி ப ற் றி ப் பார்க்கலாம். ஒவ் வொரு பாடலிலு முள்ள இறுதி எ ழு த் தே Т» e29j6ðD&F யோ, சீரோ, அடியோ, அதற்கு அடுத்த பாடலின் முதலாக வரும் படி அமைத்துப்பாடுவது அந்தாதி யாகும்.பொதுவாக அந்தாதி நூறு 11 பாடல்களைக் கொண்டதாகும்முஸ்லிம் புலவர்களான குலாம் காதிறு நாவலர், பிச்சை இபுருகீம் புலவர், செய்கப்துல் காதிறு, நயி: ஞர் லெப்பை ஆகியோர்முறையே திருமக்கத் திரிபந்தாதி, திறம. தீனத்தந்தாதி நாகையந்தாதி” என்னும் அந்தாதி நூல்களைப்பாடி யுள்ளனர் இவை மாநபி பிறந்த நகராகிய மக்கா, மறைந்த நகரா கிய மதீன, தென்னட்டுத் திருத் தலமாகிய நாகூர் ஆகிய பதிக ளேப் பாடுகின்றன. இவ்வந்தாதி நூல்களில் திரு. மதீனத்தந்தாதி முழுவதும் மடக் கந்தாதியாக வந்திருப்பதைக் காணுகின்ருேம். இ ய ற் ைக வ ரு ண ன களி ல் ஆசிரியர் கற்ப்னைத் திறன் புலகிைறது. ‘புரியவன மலரைம் பொழுதின் றேன் பொழியு மதீனம்’ என்னும் தொடரில் மதீனவில் சோ.இல மலர் நாளெல்லாம் இன்தேன் சொரிவதாகச் சொல்ல வந்த ஆசிரியர், நாளெல்லாம் என் பதை ஐம்பொழுது என்னும் சொல்லால் உண்ர்த்துவதைக் காணலாம். ஐம்பொழுது நம்பி அகப்பொருள் சொல்லும் ஐஞ்சிறு பொழுதையும், முஸ்லிம்களின் ஐவேளை தொழுகையையும் குறிப் பதாகவும் கொள்ளலாம். நாகை யந்தாதி நா கூ ர் ஆண்டவர் எனப்படும் ஷாகுல் ஹமீது ஒலியுல்லாவை அடங்கி யுள்ள நாகூரைப் போற்றுகிறது. இது முதல் முற்று மடக்கோடு நான்கடி மடக்கு, ஈரெழுத்தால் மடக்கு போன்ற பாடல்களைக் கொண்டது. இதில், சிந்தாமணி நிழனிர் நிலையாம் பல் செந்தாமரைத்தேன் சிந்தாமணி நிழற்சஞ்சல் வோசையிற் றெங்கியுள்ளே