பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தாமணி நிழற்றுஞ்சு நன்னகைய செங்கணில் சிந்தாமணி நிழலென் பிணிதீர்தற்குச் செய்திமன்னே. போன்ற இயற்கை வருணனைப் பாடல்களைக் காணுகின்ருேம். சிற்றிலக்கியங்கள் வரிசையில் பிள்ளைத் தமிழ் சிறப்பான இடம் பெற்றிருக்கிறது. கவிஞர் ஒருவர் தாம் விரும்பும் கடவுளரையோ தலைவரையோ குழந்தையாக வைத்துக் காப்பு முதலிய பத்துப் பருவங்களே அமைத்துப் பாராட்டு வது பி ஸ் இள த் தமிழாகும். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தில் நபி நாயகப் பிள்ளைத் தமிழ் முகியித்தீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ், நாகூர் பிள்ளைத் தமிழ் என்னும் நூல்கள் காணப்படு கின்றன. நபிநாயகப் பிள்ளைத் தமிழ் செய்யிது அனபியாசாகிப் என்னும் புலவரால் எழுதப் பெற்றது. இந்நூல் பெருமானர் திரு நபிகள் (ஸல்) அவர்கள் இளம் பருவத்தை வர்ணிக்கிறது. இந்நூல் பாடலொன்றல், திரு .ெ ந ல் வே லி பேட்டையைச் சேர்ந்த மேத்தர் முகியித்தீன் ருவுத்தர், முகமது நயினர் ருவுத் தர் என்போர், இதன் ஆசிரிய ருக்குப் புரவலர்களாக விருந்த தாக அறிய முடிகின்றது. முகியித்தீன் பிள்ளேத் தமிழ், ஹஸ்ரத்முஹறித்தீன் ரலி) அவர் களைப் பற்றியது. இதனை செய் யிது முகியித்தீன் கவிராயர் பாடி ஞர். நாகூர் ஆரிபு நாவலரால் எழுதப் பெற் இது. பொதுவாக, காப்புப் பருவத் தில் பாட்டுடைத் தலைவராகிய குழந்தையை வாழ்த்திக் காத் தருளுமாறு திருமால், அரன், பிரமன், பிள்ளையார், முருகன் பிள்ளைத் தமிழ் முதலான தெய்வங்களே வேண் டப்படும். இம் மரபு இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கைக்கு மாறு பட்டது. எனவே, முஸ்லிம் புல விர்கள் இம்மரபை மாற்றியமைத் தனர். நபிநாயகப் பிள்ளைத் தமிழில் குழந்தை முஹம்மதைக் காத் தருளும்படி அல்லாஹ் ஒருவன மட்டுமே வேண்டப்படுவதைப் பார்க்கின்ருேம். மற்ருெரு வகை யில், முஹியித்தீன் பிள்ளைத் தமிழில் குழந்தை முகியித்தீன வாழ்த்தியருளும்படி அல்லாஹ், வானவர், நபிகள் பெருமானர், கலிபா போன்ருேரை வேண்டப் படுவதையும் பார்க்கின்ருேம். . காப்புப் பருவத்தில் ஒன்பது அல்லது பதிைேரு பாடல் வர வேண்டுமென்ற மரபும் நபிநாயப். பிள்ளைத் தமிழில் வேறுபடுகிறது. இதில் காப்புப் பருவத்தில் பத்துப் பாடல்களே உள்ளன. இஸ்லாமிய பிள்ளைத் தமிழில் இயற்கை வர்ணனைகள் எழில் பெற அமைந்துள்ளன. நபி நாயகப் பிள்ளேத் தமிழின் மக்கா நகர வருணனையைப் பாருங்கள்: ‘மாலியொழுகுஞ் செங்கமல மலரின் பொகுட்டில் வீற்றிருந்த மணிசே ரன்னந் துயில் கொள்ள வளையின் மணிகள் கொழித் தெறிய நீலமலர்கள் விரிந்திலங்க நிமிறினங்களிசை பாட நெளிந்தே வாளே விண் பாயுந்து நீகமலேக்கு மின்னிடிப்பாயப் போல வழக்கி மழை பொழியப் புணரிருளங் காற் றடாக மொடு பொங்கிக் கல்க்கப் போதினங்கள் பூத்துச் சொரியத் தேகுெழுகுஞ் 12