பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிருப்பினும், கீழக்கரை செய்யித் முகம்மது ஆலிம் எழுதிய *முனஜாத்து மாளிகை’ சிறப்பாக விளங்குகின்றது இது அரபி தமிழில் எழுதப் பெற்றது. பன்னி ரண்டு முஜைாத்துகளில் முதலி ரண்டு மு ன ஜ த து களும அல்லாஹ்வின் பண்பு நலனைப் போற்றுகின்றன. முஜைாத்து நபிகள் நாதர் வாழ்த்துதலே வேண்டுகிறது. நான்காம் கலீபா ஹஜரத்அலி, அவர் மனேவி ஹஜரத் பாத்தியா, மகன்கள் ஹாஸன், ಖ°6ಶಾಲ65 ஹஜ்ரத் முஹ்யித்தீன், போன் ருேரின் அருளும் வேண்டப் படுகின்றன. கிஸ்ஸா என்பது மற்ருெரு புது மரபு இலக்கியமாகும்.இது கதைப் பாட்டு போன்றது எனலாம். கிஸ்ஸா இலக்கியத்தில் சிறந்து விளங்குவன யூசுபுநபி கிஸ்ஸா, சைத்துான் கிஸ்ஸா என்பவை யாகும். இவை முறையே மதாறு சாகிபுப் புலவர், அப்துல்காதர் சாகிபு என்னும் புலவர்களால் எழுதப்பெற்றவை. இவை எளிய நடையில் இடையிடையே உரை ஆயிட்டு எழுதப்பெற்றுள்ளன. இவற்றல், யூசப்நபி, வீராங்கனே சைத்துரன் ஆகியோர்வரலாற்றை அறிய முடிகின்றது. புதுமரபு இலக்கியங்களில் மசல்ா என்பதும் ஒன்ருகும் இது அரபிச் சொல்லின் தமிழ் வடிவ மாகும். இதற்கு விஞ அல்லது புதிர் எனப் பொருள். இவ்வகை இலக்கியங்களில் வி ைவிடை முறையில் பாடல்கள் அமைந் திருக்கின்றன. மதுரை வண்ணப் பரிமளப்புலவர் எழுதிய ஆயிரம் சலா" என்னும் நூலில் பெரு மாளுர் நபிகள் பிரான் (ஸல்) அவர்களிடம், அவர் தம் தோழர் கள் இஸ்லாம் மார்க்கத் தெளிவிற் கான விளுக்கள் கேட்பதும், மூன்ருவது அதற்குப் பெருமாளுர் விடை யளிப்பதுமாகப் பாக்கள் அமைந் திருக்கின்றன. நூறு மசலா" என்னும் நூலில் நூறு வி தக்களும் விடையும் காணப்படுகின்றன. இதில், தம் விளுக்களுக்கு விடை யளிக்காத பல இளவரசர்களைக் கொன்ற பெண் ஒருத்தியின் விளுக்களும் செருக்கினை அடக்கி அவளே மணம் முடித்த ஒரு இளவரசனின் வி ைட க ளும் அமைந்திருக்கின்றன. 'நாமே என்னும் பாரசீகச் சொல்லின் தமிழுருவம் நாமா எனப்படும். இது கதை அல்லது நூல் என்னும் பொருளுடையது. மதாறு சாகிபுப்புலவரின் மீஃருஜக நாமா பெருமானுர் நபிகளாரின் விண்ணகப்பயணத்தை விளக்கு கிறது. செய்யிது அகுமது மரைக் காயரின் நூலுநாமா' அண்டங் களின் படைப்பினைவிளக்குகிறது. இது அல்கஸ்ஸாலி எழுதிய நூலின் வழிநூலாகும். இந்நூல் காயற்பட்டினத்தை கா யி று நாட் வளம்' என்றும் தலைப்பில் வருணிக்கிறது. ம. க் க ள் இலக்கியங்களில் பெருஞ்செல்வாக்குடையது மாலே யாகும்; பல மலர்களைக் கொண்டு, மாலே தொடுப்பதுபோல பல செய் யுள்களைக்கொண்டு ஒரு பொரு ளேப் பாடுவது மாலேயாகும். இஸ் லாமியத்தமிழ்ப் புலவர்கள் நூற்றுக் கணக்கான மாலைகளைப் பாடித்தந் துள்ளனர் இன்றும் பல புலவர் கள் பாடிவருகின்றனர். இவற்றுள் ஆலிப்புலவரின் மிஃருஜ் மாலே, உமறுப்புலவரின் முதுமொழி மாலை மக்கீலு மதாறுப்புலவரின் ளுகியித் தீன் மாலே இராஜமணிமாலை, மின்ன நூருத்தீன் யு ல வ ரி ன் பொன்னரிய மாலை போன்றவை, இஸ்லாமியப் பெருங்குடிமக்களின நெஞ்சக்கழனிகளில் நிலே பெற்ற (14