பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பொறில் வாழ்த்து அன்பு ததும்ப ஆர்வம் ததும்ப இளந்தமிழன் ஏட்டினே ஈர்த்துக் கொள்ளும் உண்மைத் தமிழரே. ஊக்க முடையோரே என்றும் உங்கட்கு ஏழிசை இன்பினே ஒன்றச் செய்திட ஒயா துழைப்பதே ஒளவை வழியென அஃதைத் தேர்ந்தோம் தமிழர்க் கினிய தைத்திரு நாளில் அமுதற்_அனேய மலர்படைத் துள்ளோம் ... on 6woouu&or কা வைத்து நலக்களிப் பெய்தி நாளும் வாழியவே! அன்புள்ள, நாரா நாச்சியப்பன்