பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைப்பூட்டில்ை போதும், அவள் தாமரை முகம் குபிரென்று சிவந்து போகும்! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சி அது செக்கர்வானம் படர்ந்து அந்திப் போதை மனேரம்மியமாய் ஆக் கிக் கொண்டிருந்த நேரம் அது குதிரைச் சவாரியிலே முழுமை யடைந்து விட்டதாக ஓர் அகந்தை காஞ்சனக்கு. வழக்க மாக ஏறிச் செல்லும் அதே பஞ்ச கல்யாணிக் குதிரையைத்தான் அ ன் று ம் ஒட்டிச் சென்ருள். ஏதாவதொரு காரியம் எதிர்பாராத விதத்திலே நடைபெறவேண்டு மாயின் அதற்கொரு காரண காரியம் வேணுமே. அதற்காகத் தானே என்னவோ அந்தப் பஞ்ச கல்யாணிக் குதிரை முரண்டு பிடிக்கத் தொடங்கிவிட்டது. என்றுமில்லாத வேகத்தில், நாற் கால் பாய்ச்சலில் பறக்கத்தலைப் A ミ。K དི་ངེས་ཟེབླློདྲྭ་མ་ལོ་མ་ குதிரை. அடக்கிப் பொல்லாத பார்த்தாள் ஆரணங்கு. அடங்க வில்லே, காற்ருய்ப் பறந்தது புரவி. குலே. நடுங்கிப் போளுள் காஞ்சனே. 'மீனட்சித் தாயே! பராசக்தி, அம்பிகே!' என்று அவள் நெஞ் சம் பதறியது. அவள் அபயக் குரலுக்கு ஆதரவு தருவதுபோல எங்கோ போய்க் கொண்டிருந்த ஜீவகன் பார்வையில் காஞ்சனே பட்டுவிட் டாள். புரவியைத் தட்டிவிட்டான் ஜீவகன்.மின்னலெனப் பாய்ந்தது. அவன் குதிரை. இன்னும் ஒருகணம் தவறியிருப் பின் காஞ்சனையைத் துாக்கியெறிந் பட்டது அந்தப் திருக்கும் அந்த அடம்பிடித்த குதிரை. அதற்குள் ஜீவகன் அ வ ளே நெருங்கி விட்டான். குதிரையிலிருந்த காஞ்சனேயைப் பூப்போலத் தூக்கித் தன் குதிரை மீது உட்கார வைத்துக் கொண் டான் ஜீவகன்.