பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன் மகன் அபிமன்னனைப் பகைவர்கள் கொன்று விட்டார் கள். வேறிடத்தில் போர் செய்து கொண்டிருந்த அழுச்சுனன் இச் செய்தி யறிந்து துடித்தான். அழு தான், மயங்கினன், விழுந்தான், உணவுண்ணுது படுத்தான். நாளேக்கே பகைவரை மாய்ப் பேன், இன்றேல் நான் நெருப்பில் குதிப்பேன் என்று சூளுரைத் தான். பகைவரை மாய்க்க வலிவு வேண்டும். உண்ணுதிருந்தால் வலிவுண்டாகுமா? இ ந் த ப் பழத்தை யுண்ணு என்ருன் கண்ணன். இறைவனை வணங்காமல் எப் :படி உண்ணுவேன்? என்று கேட் டான் அருச்சுனன் என் முடியின் மேல் பூக்களைப் போட்டு வணங்கு-அது இறைவன் திரு வடிவில் சேர்த்துவிடும். விரை வில் வணக்கம் முடித்துவிட்டு உண்ணு என்ருன் கண்ணன். அன்று இரவு கண்ணனுடன் கைலேக்குச் சென்ற அருச்சுனன், தான் கண்ணன் முடியில் தூவிய அதே பூக்கள் சிவபெருமானின் திருவடிகளில் கிடக்கக் கண்டான் இறைவனைத் தொழுது படைக் கலம் பல பெற்றுவந்து பகை வரை வென்றன். உயிர்காத்த அத்து உத்தமகக் தன் காதலனுக வரித்துக் கொண் டாள் காஞ்சனே. ஜீவகன் யார்? என்ன தொழில், எந்த நாட்டைச் சார்ந்தவன் என் பன போன்ற விவரங்களைக் கேட் டறியாமல் அவனைத் தன் காதல குகைத் தேர்ந்தெடுத்துக் கொண் டது தவறு என்பதை, காஞ்சனே இரண்டாண்டுகளுக்குப் பிறகு தான் உணர்ந்தாள். கன்னிமாடம் மலர்வனத்தில் ஜீவகனும் காஞ்சனேயும் சந்தித்து காதல் கீதம்பாடும் செய்தி காற்று வாக்கில் பாண்டியப்பெருமன்னன் செவியிலே விழுந்தது. புலியெனச் சீறவில்லே மன்னன். மாருக என்ன செய்தான் தெரியுமா? அமைச்சரை அழைத்தான். காஞ்சனேயின் கா த ல னே ப் பற்றிய விவரங்களைத் திரட்டித் தருமாறு கட்டளையிட்டான். மறுநாளே ஜீவகனப் பற்றிய தகவல் புள்ளிவிவரத்தோடு மன்ன னிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஜீவகன் யார்! அருமை மகள் காஞ்சனேக்கு ஏற்றவன் தான? ஏற்றவன் தான் அழகிலும் சரி, அந்தஸ்திலும் சரி, கலைஞானங் களிலும் சரி, எல்லாவற்றிலும் ஜீவ கன் காஞ்சனேக்குப் பொருத்த மானவன் தான். ஆல்ை, . ஜீவகன் பகைவன்! பாண்டியப் பெ ரு ம ன் ன ன் பூரீமாற பூநீவல்லபனுக்கு எதிராகப் போட்டியாகக் கிளர்ச்சி செய்யக் காத்திருக்கும் விரோதியின் மைந் தன் அவன். பாண்டிய நாட்டு அரசுரிமை கோரி ஒரு கூட்டம் கிளம்பியிருக் கிறது ரீமாறன அரசுக் கட்டிலே விட்டுக் கீழே இறக்கி அந்த அரி 28