பக்கம்:இளந்தமிழன்–1சனவரி1973-இதழ்4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாகக் கவனித்து வரும்படி, தோட்டக்காரனுக்கு அவ ன் ஆணேயிட்டான். பாரசீக மாதமான நெளரஸ் என்ற மாதத்தில், அந்த விதை களைத் தோட்டக்காரன் நட்டான். சில நாட்களில் செடிகள் முளேத் தன. காலப்போக்கில், இலே தளிர்த்துக் கொடியாகி மரப் பந்தலில் ஏறிப் படர்ந்தன. பிஞ்சு கள் தோன்றிக் கொத்துக் கொத் தாகக் காய்க்ள் தொங்கின! அரசன் தன் பரிவாரங்கள் சூழ அடிக்கடி வருவதும், அதன் அழகைக் கண்டு மகிழ்வதுமாக இருந்தான். - பச்சை நிறமாறி, கனிகளாகி, கருநீல வண்ணத்தில் அழகைச் சொரிந்தன! கனியின் ஒருபுறம் சிவப்பு நிறமும் ஒளி வீசியது! கனிகள் தினந்தினம் கொட்டத் தொடங்கின! அந்தக் கனிகளைச் சேகரித்து, அவற்றின் சாற்றைப் பெரியதொரு தொட்டி நிறைய நிரப்பின்ை, தோட்டக்காரன். மன்னன் வந்தான். தொட்டி யைப் பார்த்து வியந்தான். அமைச்சர்களேயும் ம ற் ற முக்கியமானவர்களேயும் வர வழைத்து, அந்த அதிசயத்தைப் பார்க்கச் சொன்னன், மன்னன். 'இது உயிரைக் குடிக்கும் நஞ்சா? அல்லது நஞ்சை முறிக் மருந்தா!" கண்டறிவது என்பதை என்ற கும் எப்படிக் பி ச் இன, அவர்களிடையே எழுந்தது. நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு, மன்னனே ஒரு 涂 சொன்னன். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டதோடு, பாராட் டவும் செய்தார்கள். மன்னனின் யோசனையின்படி, கொ8லக்குற்றவாளி ஒருவனேச் சிறையிலிருந்து அ ைழ த் து வந்தார்கள்! கொடிகளில் தொங் கிக் கொண்டிருந்த கனிகளில் கொஞ்சம் பறித்து, அவனிடம் கொடுத்தார்கள். கனிகளைத் தின்ற அக்கைதி 'மிகவும் இனிமையாக இருக் கிறது அற்புதமாக இருக்கிறது” ,ன்று நாக்கைத் தட்டினன். தொட்டியிலிருந்த சாற்றை எடுத்துக் கொடுத்துக் குடிக்கச் சொன்னர்கள். குடித்த கைதியின் முகம் வர ட் சி ைய க் காண்பித்தது! மேலும் மேலும் குடிக்கக் கேட் டான்! குடித்தபின், ஆடவும் பாடவும் தொடங்கின்ை! அரசன் முன்பு நிற்கிருேம் என்ற பயமோ பதட்டமோ, அவனுக்குத் தோன்றவில்லை. திரும்பவும் குடிக்கக் கேட்டான்! குடித்த பின்னர், என்ன இன்பம்! என்ன குதுாகலம்! சுவர்க்கமே என் கண்ணெதிரில் தெரிகிறது!" என்று சிரிப்பும் பேச்சு மாக-தலேப்பாரம் தாங் காமல் படுத்துத் துரங்கிவிட்டான்!